Please share with your friends
இந்த பகுதியில் 8 ஆம் வகுப்பு தமிழ் பாடத்திலிருந்து 20 கொள்குறி வகை வினாக்கள் வழங்கப்பட்டுள்ளது. பயிற்சியைத் தொடங்க…

Results
Please share with your friends
Please share with your friends
#1. ‘தமிழ் மூவாயிரம்’ என அழைக்கப்படும் நூல் ……………
#2. “தென்னிந்தியச் சமூகச் சீர்திருத்தத்தின் தந்தை” என அழைக்கப்படுபவர் யார்?
#3. ‘கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்’ என்ற சிறுகதை நூலின் ஆசிரியர் ………………
#4. சிவபெருமானை வழிபடச் செல்லும் பெண்கள், பிற பெண்களை எழுப்புவதாகப் பாடப்பட்ட நூல் ……………
#5. ‘ஆகாயத்துக்கு அடுத்த வீடு’ என்னும் நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் யார்?
#6. சுதந்திரத் தொழிலாளர் கட்சியைத் தொடங்கி தேர்தலில் போட்டியிட்டவர் யார்?
#7. ‘நிலாக்கால நட்சத்திரங்கள்’ என்ற நூலினை எழுதியவர் ……………
#8. ‘கற்றோர்க்குக் கல்வி நலனே கலனல்லால்மற்றோர் அணிகலம் வேண்டாவாம்’ – என்ற வரிகளை எழுதியவர் ………………
#9. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவர் பாடிய பாடல்களின் தொகுப்பு …………… என்று அழைக்கப்படுகிறது.
#10. முற்காலத்தில் பாய்மரக்கப்பல்களில் பாய்கள் பயன்படுத்தப்பட்டதை ‘கூம்பொடு மீப்பாய் களையாது’ என்று குறிப்பிடும் நூல் ……………
#11. ‘பஞ்சமகா சப்தம்’ என்னும் இசையை ஒலிக்கும் இசைக்கருவி வகை எது?
#12. தமிழ்நாட்டில் புகைப்படச் சுருள் தயாரிப்புத் தொழிற்சாலை அமைந்துள்ள இடம் ……………
#13. ‘கொங்கு மண்டல சதகம்’ என்னும் நூலை இயற்றியவர் யார்?
#14. ‘விற்கொடி’ – இச்சொல்லுக்குரிய புணர்ச்சி ……………
#15. கரிகாலன் கல்லணையைக் கட்டினான் – இத்தொடரில் அமைந்துள்ள வேற்றுமை உருபு ……………
#16. ‘வரைந்த ஓவியம்’ என்பது ………….. தொடர்.
#17. பின்வருவனவற்றுள் இறந்தகால வினைமுற்று …………
#18. உலக ஓசோன் தினம் ..................
#19. சேமங்கலம் என்று அழைக்கப்படும் இசைக்கருவி எது?
#20. ‘தலைமைச்செயலகம்’ என்னும் நூலினை எழுதியவர் யார்?
Thank you Sir