8th Tamil Studies Test 1

Please share with your friends

இந்த பகுதியில் 8 ஆம் வகுப்பு தமிழ் பாடத்திலிருந்து 20 கொள்குறி வகை வினாக்கள் வழங்கப்பட்டுள்ளது. பயிற்சியைத் தொடங்க…

8th Tamil Studies Test 1

Results

Please share with your friends
Please share with your friends

#1. “தென்தமிழ்த் தெய்வப்பரணி” என்று கலிங்கத்துப்பரணியை புகழ்ந்தவர் ………………

#2. ‘கோடையும் வசந்தமும்’ என்னும் நூலின் ஆசிரியர் யார்?

#3. பன்னிரு திருமுறைகளுள் பத்தாம் திருமுறையாக ……………. வைக்கப்பட்டுள்ளது.

#4. 1907 ஆம் ஆண்டு சென்னையில் ‘ஒருபைசாத்தமிழன்’ என்னும் வாரஇதழை தொடங்கியவர் யார்?

#5. ஆண்டாள் இயற்றிய திருப்பாவையைத் தழுவி, கன்னிப்பாவை என்னும் நூலை எழுதியவர் ……………

#6. “நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று. முதல் தெய்வம் அறிவு, இரண்டாவது தெய்வம் சுயமரியாதை, மூன்றாவது தெய்வம் நன்னடத்தை” என்ற பொன்மொழிகள் யாருடையது?

#7. இவரது ‘அன்னை பூமி’ என்னும் புதினம் தமிழ்நாடு அரசின் விருதினைப் பெற்றது.

#8. ‘கல்வி என்பது வருவாய் தேடும் வழிமுறை அன்று. அது மெய்ம்மையைத் தேடவும் அறநெறியைப் பயிலவும் மனித ஆன்மாவுக்குப் பயிற்சியளிக்கும் ஒரு நெறிமுறையாகும்’ என்றவர் ………………

#9. கலித்தொகையைத் தொகுத்த சங்ககாலப் புலவர் யார்?

#10. பலாமரத்தினால் செய்யப்பட்டு விலங்குத் தோலினால் கட்டப்படும் கருவி ……………

#11. ‘உப்புக்கடலைக் குடிக்கும் பூனை’ என்னும் நூலை எழுதியவர் ……………

#12. ‘முல்லைக்கு தேர் கொடுத்தான்’ – இத்தொடரில் ……………. வேற்றுமை பயின்று வந்துள்ளது.

#13. ‘வளர்த்தமிழ்’ என்னும் சொல் …………… த்தொகை.

#14. ‘சென்றனர் வீரர்’ என்பது …………. தொடர்.

#15. ‘தாய்மொழி’ – இச்சொல்லுக்குரிய புணர்ச்சி ………………

#16. பின்வருவனவற்றுள் குறிப்பு வினைமுற்று சொல் ………………

#17. உலக இயற்கைச் சீரழிவுத் தடுப்பு தினம் ……………

#18. சமயத் தத்துவங்களை விவாதிக்கும் முதல் தருக்க நூலாக அறியப்படுவது ……………

#19. ‘ஸ்ரீரங்கத்துத் தேவதைகள்’ என்ற நூலின் ஆசிரியர் ……………

#20. ‘புதிய அறம் பாட வந்த அறிஞன்’ என்று பாராட்டப்படுபவர் யார்?

Finish

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!