6th Tamil Studies Test 5 | VetriPadigal

Please share with your friends

6th Tamil Studies Test 5 | VetriPadigal This page has important questions for Tnpsc Exam from 6th standard Tamil textbook. It is not enough to just read the Notes for the tnpsc exam given here. Practicing the objective type questions test often provided here will help you to remember what you have learned and to face the exams.

6th Tamil Studies Test 5

Results

Please share with your friends
Please share with your friends

#1. அறுவடைத் திருநாள் குஜராத், இராஜஸ்தான் மாநிலங்களில் .............. என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.

#2. ‘புதியதொரு விதி செய்வோம்‘ என்னும் நூலின் ஆசிரியர்

#3. ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரிய நூலகம் எங்குள்ளது?

#4. கைலாஷ் சத்யார்த்தி தொடங்கிய இயக்கம்

#5. ‘நல்வழி’ என்னும் நூலின் ஆசிரியர் யார்?

#6. ‘தேசாந்திரி’ என்னும் நூலின் ஆசிரியர் யார்?

#7. வணிகரை “நடுவு நின்ற நன்னெஞ்சினோர்” என்று பாராட்டும் நூல்

#8. ‘கொன்றை வேந்தன்’ என்னும் நூலின் ஆசிரியர்

#9. தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு, அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி - என்ற பாடல் யாருடையது?

#10. பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க.

#11. “இது எங்கள் கிழக்கு” என்னும் நூலின் ஆசிரியர்

#12. ‘ஆசாரக்கோவை’ என்னும் நூலின் ஆசிரியர்

#13. “ஏட்டில் படித்ததோடு இருந்துவிடாதே, ஏன் படித்தோம் என்பதையும் மறந்துவிடாதே” யாருடைய கவிதை வரிகள்

#14. “இந்த பெரியவரின் அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும் ஆவல் உண்டாகிறது” என்று காந்தியடிகள் குறிப்பிட்டது?

#15. கலீல் கிப்ரான் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

#16. ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில்..............என்ற பெயரில் அறுவடைத் திருவிழா கொண்டாடப்படுகிறது.

#17. ‘கமுகு’ - தாவர இலைப் பெயரைத் தேர்வு செய்க.

#18. “உலகத்தைக் குழந்தைகளின் கண் கொண்டு பாருங்கள், உலகம் அழகானது” - என்றவர்

#19. முதலாம் மகேந்திர வர்ம பல்லவருக்கு அடுத்து ஆட்சியமைத்தவர்

#20. ‘பறவை மனிதர்’ என்று சிறப்பிக்கப்படுபவர் யார்?

Finish

TNPSC Official Website

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!