6th Tamil Studies Test 4 | VetriPadigal This page has important questions for Tnpsc Exam from 6th standard Tamil textbook. It is not enough to just read the Notes for the tnpsc exam given here. Practicing the objective type questions test often provided here will help you to remember what you have learned and to face the exams.
Results
Please share with your friends
Please share with your friends
#1. ‘தென்மொழி’ என்னும் இதழை நடத்தியவர் யார்?
#2. “என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய்” என்று தமிழின் தொன்மையைக் கூறியவர்
#3. “இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய இதுநீ கருதினை ஆயின்” எனக் குறிப்பிடும் நூல்
#4. கீழ்க்காண்பவனவற்றுள் ‘நாணல்’ தாவரத்தின் இலைப் பெயர் என்ன?
#5. நீண்ட நீண்ட காலம்-நீ, நீடு வாழ வேண்டும் என்ற பிறந்தநாள் வாழ்த்துப் பாடலை இயற்றியவர்
#6. “தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட பனையளவு காட்டும்” என்ற வரிகள் யாருடையது?
#7. சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்தை இயற்றிய இளங்கோவடிகள் ............... மரபைச் சேர்ந்தவர்.
#8. “தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாடியவர் ...............