இந்த பகுதியில் 8 ஆம் வகுப்பு தமிழ் பாடத்திலிருந்து 20 கொள்குறி வகை வினாக்கள் வழங்கப்பட்டுள்ளது. பயிற்சியைத் தொடங்க…
Results
Please share with your friends
Please share with your friends
#1. கலிங்கத்துப்பரணி இயற்றிய செயங்கொண்டாரை ‘பரணிகோர் செயங்கொண்டார்’ என்று பாராட்டியவர் ……………
#2. …………… ஆம் ஆண்டு இந்திய அரசு மிக உயரிய ‘பாரத ரத்னா’ (இந்திய மாமணி) விருதினை எம்.ஜி.ஆர் அவர்களுக்கு வழங்கி பெருமைப்படுத்தியது.
#3. ‘ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்’ என்ற உலகப்புகழ்பெற்ற வரிகளை தந்தவர்
#4. அயோத்திதாசர் அவர்களின் இயற்பெயர் ……………….
#5. மின்னணு வாக்கு எந்திரம் உருவாக்கும் பணியில் முக்கிய பங்கு ஆற்றியவர் யார்?
#6. ‘இந்தியாவின் தேசியப்பங்கு வீதம்’ என்னும் ஆய்வு நூலை எழுதியவர் ………………
#7. ‘மீதமிருக்கும் சொற்கள்’ எனும் நூலினை எழுதியவர் ……………
#8. ஜெயகாந்தனோடு நெருங்கிப்பழகி ‘ஜெயகாந்தனோடு பல்லாண்டு’ என்னும் நூலை எழுதியவர் யார்?
#9. தேவாரம் என்னும் நூலை தொகுத்தவர் ……………
#10. பகைவர்களின் ஆநிரையைக் கவரச் செல்லும்போது …………….. யை முழங்குவர்.
#11. “வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு’ என்று குறிப்பிடும் நூல் ………………..
#12. ‘தமிழ்நாட்டின் ஹாலந்து’ என்று அழைக்கப்படும் நகரம் ……………
#13. கீழ்க்காண்பனவற்றுள் தவறான இணையைத் தேர்ந்தெடுக்க.
#14. ‘கண்ணை மூடிக்கொண்டு’ - இம்மரபுத்தொடரின் பொருளை தேர்வு செய்க.
#15. பின்வருவனவற்றுள் தவறான ஒலிமரபை தேர்வு செய்க.
#16. பின்வருவனவற்றுள் ஏவல் வினைமுற்றுச் சொல் ……………
#17. 1930 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற முதலாம் வட்டமேசை மாநாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பாக அம்பேத்கருடன் தமிழகத்தைச் சேர்ந்த ……………… கலந்துகொண்டார்.
#18. நீலகேசி கூறும் நோயின் வகைகள் ………………
#19. ‘கதர் பிறந்த கதை’ என்னும் கவிதை நூலை படைத்தவர் ………………
#20. திருவள்ளுவர், ஔவையார் ஆகியோரின் படைப்புகளுக்குப் பௌத்தக் கோட்பாடுகளின் அடிப்படையில் புதிய விளக்கங்களை எழுதியவர் ………………