8th Tamil Studies Test 4

Please share with your friends

இந்த பகுதியில் 8 ஆம் வகுப்பு தமிழ் பாடத்திலிருந்து 20 கொள்குறி வகை வினாக்கள் வழங்கப்பட்டுள்ளது. பயிற்சியைத் தொடங்க…

8th Tamil Studies Test 4

Results

Please share with your friends
Please share with your friends

#1. முதலாம் குலோத்துங்கச் சோழனுடைய அவைக்களப் புலவராகத் திகழ்ந்தவர் ………………

#2. அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவராகவும், பதினெண் சித்தர்களுள் ஒருவராகவும் கருதப்படுபவர் ……………

#3. ‘இந்திரர் தேச சரித்திரம்’ என்னும் நூலை எழுதியவர் யார்?

#4. பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க.

#5. திருமாலை வழிபடச் செல்லும் பெண்கள், பிற பெண்களை எழுப்புவதாக ……………. பாடிய நூலே …………….

#6. ‘கண்ணீர் பூக்கள்’ என்னும் நூலின் ஆசிரியர் யார்?

#7. ‘சமாஜ் சமாத சங்கம்’ என்னும் அமைப்பை உருவாக்கியவர் ……………

#8. கவிஞர் மீ.இராசேந்திரன் நூல்களுள் பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க.

#9. ‘முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்’ என்ற நூலை எழுதியவர் யார்?

#10. ‘தம்பிரான் தோழர்’ என்று சிறப்புப் பெயர் பெற்றவர் ………………

#11. இசைக்கருவிகளில் பெரிய உடுக்கையை ………….. என்பர்

#12. பத்தொன்பது நரம்புகளைக் கொண்டதாக மீன் வடிவில் அமைந்தது ………………

#13. “போந்தை வேம்பே ஆரென வரூஉம் மாபெருந் தானையர் மலைந்த பூவும்” என்று சேரர்களின் புகழுரைக்கும் வரிகள் இடம்பெறுவது ………………

#14. ‘ஆன்பொருநை’ என்று அழைக்கப்படும் நதி ……………

#15. சரியான ஒன்றை தேர்வு செய்க.

#16. நான்காம் வேற்றுமை உருபுக்கான தொடரைத் தேர்வு செய்க.

#17. காலம் காட்டும் இடைநிலையும், பெயரெச்ச விகுதியும் மறைந்து வரும் பெயரெச்சத்தை ……………. தொகை என்பர்.

#18. கீழ்க்காண்பனவற்றுள் இடைச்சொல் தொடரைத் தேர்வு செய்க.

#19. தமிழ்நாட்டில் துப்பாக்கி வெடிமருந்து தொழிற்சாலை காணப்படும் பகுதி ………………

#20. ‘ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள்’ என்னும் நூலை எழுதியவர் ………………

Finish

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!