TNPSC General Tamil Questions Test – 1

Please share with your friends

Results

Please share with your friends
Please share with your friends

#1. ‘நட்சத்திரங்களின் நடுவே’ என்னும் கவிதை நூலினை எழுதியவர் யார் ?

#2. ‘யாதுமாகி நின்றாய்’ என்ற நூலினை எழுதியவர் யார் ?

#3. ‘பத்மகிரிநாதர் தென்றல் விடு தூது’ என்ற சிற்றிலக்கிய நூலை எழுதியவர் யார் ?

#4. ‘நறுந்தொகை’ என்ற அறநெறிக் கருத்துக்களைக் கூறும் நூல் யாருடையது ?

#5. “கடும் பகட்டு யானை நெடுந்தேர்க் கோதை திரு மா வியல் நகர்க் கருவூர் முன்துறை” – எனும் வரிகள் இடம்பெறும் நூல் ……..

#6. ‘பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி’ என்னும் பாரதியின் வரலாற்றுப் புதினத்தை எழுதியவர் ……..

#7. ‘சுடுமண் சிலைகள்’ என்ற குறும்படத்திற்கு அனைத்துலக விருதினைப் பெற்றவர் ……..

#8. கீழ்கண்டவற்றுள் தவறான இணையைக் கண்டறிக.

#9. கீழ்கண்டவற்றுள் பொருந்தாத ஒன்றை தேர்ந்தெடு.

#10. ‘மழைக்காலமும் குயிலோசையும்’ என்னும் நூலை எழுதியவர் யார் ?

#11. “புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின், வலவன் ஏவா வான ஊர்தி” என்ற பாடல் வரிகள் இடம்பெறுவது

#12. …….. இல் கோத்தாரி கல்விக் குழு பரிந்துரையில் அனைத்து நிலையிலும் மகளிர் கல்வியை வலியுறுத்தியது.

#13. ‘வலம்புரி மூழ்கிய வான்திமில் பரதவர்’ எனும் வரிகள் இடம்பெறும் நூல் ……..

#14. தனக்குரிய ஒரு மாத்திரை அளவிலிருந்து குறையாத உகரம் ……..

#15. அஞ்சு பழங்கள் வாங்கி வா – இதில் ‘அஞ்சு’ என்பது ……..

#16. ‘உண்கலம்’ என்பது ……..

#17. ……. இல் அமைதிக்கான நோபல் பரிசினை கைலாஷ் சத்யார்த்தி பெற்றார்.

#18. பிக்ஷீ, ரேவதி என்ற புனைப்பெயர்களில் தனது படைப்புகளை தந்தவர் யார் ?

#19. ‘வெறிகமழ் கழனியுள் உழுநர் வெள்ளமே’ – இவ்வடி உணர்த்தும் பொருள்

#20. நடுவண் அரசு காமராசருக்கு பாரதரத்னா விருது வழங்கிய ஆண்டு ……..

#21. ‘சிதம்பரனாரின் பிரசங்கத்தையும், பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர்பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்’ என்று பாராட்டியவர் ……..

#22. ‘அறிக அறிவியல்’ என்னும் இதழை நடத்தியவர் ……..

#23. பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க.

#24. கீழ்கண்டவற்றுள் சரியான இணையைத் தேர்ந்தெடு.

#25. இரா.பி.சேது அவர்கள் எழுதிய இந்திய அரசின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற முதல் நூல் ……..

#26. ‘உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம்’ என்று பெரிய கப்பலை வர்ணிக்கும் நூல் …….

#27. ‘அப்படியே நிற்கட்டும் அந்த மரம்’ என்னும் நூலின் ஆசிரியர் யார் ?

#28. பஞ்சமகா சப்தம் என்னும் இசையை ஒலிக்கும் இசைக்கருவி வகை எது ?

#29. சுதந்திர தொழிலாளர் கட்சியைத் தொடங்கி தேர்தலில் போட்டியிட்டவர் யார் ?

#30. திருச்சி அருகில் அல்லூரில் திருவள்ளுவர் தவச்சாலையும், பாவாணர் நூலகமும் அமைத்தவர் ……..

#31. நீலகேசி நூலில் உள்ள சருக்கங்களின் எண்ணிக்கை ……. ஆகும்.

#32. கட்டபொம்மன் கதைப்பாடல்களைத் தொகுத்து வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல்’ என்னும் நூலாக அளித்தவர் யார்?

#33. முற்காலத்தில் பாய்மரக்கப்பல்களில் பாய்கள் பயன்படுத்தப்பட்டதை ‘கூம்பொடு மீப்பாய் களையாது’ என்று குறிப்பிடும் நூல்

#34. தைப் பொங்கலுக்கு வெள்ளை அடிப்பர். இத்தொடரில் ‘வெள்ளை’ என்பது ……..

#35. பெயர்ச்சொல்லைக் கருத்தாவாக மாற்றுவது ……. வேற்றுமை.

#36. படம் + காட்சி என்பது …….. புணர்ச்சி.

#37. ‘உமர்கய்யாம் பாடல்கள்’ என்னும் மொழிபெயர்ப்பு நூலை படைத்தவர் யார் ?

#38. “ஏடென்று கல்வி; சிலர் எழுதும் பேசும் இயலன்று கல்வி; பலர்க் கெட்டா தென்னும் வீடன்று கல்வி; ஒரு தேர்வு தந்த விளைவன்று கல்வி; அது வளர்ச்சி வாயில்” – என்றவர் யார் ?

#39. சொ.விருத்தாச்சலம் என்னும் இயற்பெயரைக் கொண்டவர் யார் ?

#40. அண்ணல் அம்பேத்கர் 1915 ல் ……. என்ற ஆய்விற்காக முதுகலை பட்டம் பெற்றார்.

#41. கவிதை, ஓவியம், நடனம், நடித்தல் போன்ற கலைத் தொடர்பான செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தும் மூளையின் பகுதி எது ?

#42. உலக வனவிலங்கு தினம் கடைபிடிக்கப்படும் நாள் எது ?

#43. “நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப் பாணன் சூடான் பாடினி அணியான்” என்று பாணர்கள் பற்றிய செய்திகள் இடம்பெறும் நூல் எது ?

#44. ‘தூண்டில் கதைகள்’ என்னும் நூலை எழுதியவர் யார் ?

#45. “கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி” என்று கண்ணெழுத்துப் பற்றிய செய்திகள் இடம்பெறும் நூல் எது ?

#46. ‘தொடுவானம்’ என்னும் நூலினை எழுதியவர் யார் ?

#47. “சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது ஆதல் நின்னகத்து அடக்கிச் சாதல் நீங்க எமக்கீந் தன்னையே” என்ற புகழ்பெற்ற வரிகள் யாருடையது ?

#48. பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க.

#49. கீழ்கண்டவற்றுள் சரியான இணையைக் கண்டறிக.

#50. ‘உலகு உண்ண உண், உடுத்த உடுப்பாய்’ என்று பாடியவர் ……..

#51. கி.பி.1873 ஆம் ஆண்டு கோதாவரி ஆற்றின் குறுக்கே தௌலீஸ்வரம் என்னும் அணையைக் கட்டியவர் யார் ?

#52. ‘மின்சாரப்பூ’ என்னும் நூலுக்காக 2008 ல் சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் யார் ?

#53. ‘அஞ்சல் தலைகளின் தந்தை’ என்ற நூலை எழுதியவர் யார் ?

#54. ‘நான் மனிதன், மனிதனைச் சார்ந்த எதுவும் எனக்குப் புறமன்று’ என்பது யாருடைய கூற்று ?

#55. “ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒரு குழந்தையின் புன்னகையையும் புரிந்துகொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை, பாடலும் அப்படித்தான்”- என்று குறிப்பிட்டவர்

#56. குழந்தை திருமணத்தை தடுப்பதற்காக கொண்டு வரப்பட்ட ‘சாரதா சட்டம்’ ……. ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

#57. “தரங்கம்பாடி தங்கப்புதையல்” என்னும் நூலினை எழுதியவர் யார் ?

#58. “நன்கல வெறுக்கை துஞ்சும் பந்தர்” என்ற வரிகள் இடம்பெறும் நூல் எது ?

#59. அகில உலகத் தமிழாய்வு மன்றம் உருவாகவும், உலகத் தமிழராய்ச்சி நிறுவனம் உருவாகவும் காரணமாக இருந்தவர் யார் ?

#60. ‘மே தினமே வருக’ ‘கவிஞனின் காதல்’ ‘நிலைப்பெற்ற சிலை’ உள்ளிட்ட நூல்களை எழுதியவர் யார் ?

#61. இணைய வணிகத்தைக் கண்டுபிடித்தவர் யார் ?

#62. ‘அப்பா சிறுவனாக இருந்தபோது’ என்ற நூலினை எழுதியவர் யார் ?

#63. “அவரவர் அனுபவிப்பதும் எழுத்தாக வடிப்பதும் அவரவர் முறை” என்னும் கோட்பாட்டை உடையவர் யார் ?

#64. ‘பெருகுவள’ என்ற அடைமொழி உடைய நூல் எது ?

#65. “பன்ன அரும் கலைதெரி பட்டிமண்டபம்” என்று பட்டிமண்டபம் குறித்த வரிகள் இடம்பெறும் நூல் எது ?

#66. பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின் என்னும் குறளில் பயின்று வரும் அணி …….

#67. மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் பெருந்தகை யான்கண் படின் – இக்குறளில் இடம்பெறும் அணி

#68. அடிகளிலோ, சீர்களிலோ முதல் எழுத்து அளவொத்து நிற்க, இரண்டாம் எழுத்து ஒன்றியமைவது …….

#69. பைங்கூழ் வளர்ந்தது – இதன் ஆகுபெயர் என்ன ?

#70. ‘கருவேலங்காடு’ – எவ்வகை பெயர்ச்சொல்.

#71. சொல்லின் முதலில் மட்டுமே இடம் பெறுவது …….

#72. கீழ்கண்டவற்றுள் சரியான இணையைத் தேர்வு செய்க.

#73. ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’ என்ற வரிகள் இடம்பெறும் நூல் எது ?

#74. வெண்பாவில் ‘உயர்வு’ என்னும் ஈற்றுச்சீரில் வரும் ஓரசையின் வாய்பாடு ……..

#75. ‘நாய் கத்தும்’ இத்தொடர் …….. ஆகும்.

#76. பீலி, உகிர், ஆழி – இச்சொற்கள் …….. ஆகும்.

#77. மா, பலா, வாழை என்பது ……..

#78. ‘கல்லார்க்கும் கற்றார்க்கும் களிப்பருளும் களிப்பே’ என்ற வரிகள் யாருடையது ?

#79. ‘ஓர் அணுவினைத் துளைத்து சதகூறிட்ட கோணிம் உளன்’ என்ற வரிகள் யாருடையது ?

#80. ‘அகல்வயல் பொழிந்தும் உறுமிடத்துதவா உவர்நிலம்’ என்ற வரிகள் இடம்பெறும் நூல் ……..

#81. ‘புதுநெறிகண்ட புலவர்’ என்று வள்ளலாரை பாராட்டியவர் யார்?

#82. தேசபக்தன், நவசக்தி ஆகிய இதழ்களை நடத்தியவர் …….

#83. ‘ராசதண்டனை’ என்னும் நாடக நூலை இயற்றியவர் ……..

#84. “திருந்திய பண்பும் சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய மொழி தமிழ்ச் செம்மொழியாம்” என்றவர்

#85. தமிழை வடமொழி வல்லாண்மையின்றும் மீட்பதற்காகவே இறைவன் என்னைப் படைத்தான் என்றவர் ……..

#86. சாதுவன் என்பவன் வாணிகத்தின் பொருட்டுக் கடல் கடந்து சென்றதாகக் குறிப்பிடும் நூல் ……..

#87. ‘சக்தி வைத்தியம்’ என்னும் சிறுகதைத் தொகுப்பிற்காக 1979ல் சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் யார் ?

#88. யாப்பதிகாரம், தொடையதிகாரம் உள்ளிட்ட நூல்களை இயற்றியவர் யார் ?

#89. வலம் வந்தான் என்னும் சொல்லில் மகரக்குறுக்கம் பெறும் மாத்திரை அளவு …….

#90. ‘தமிழ் படிக்கும் பேறு பெற்றேன்’ என்பதில் பேறு என்பது …….

#91. ‘வேட்கை’ என்னும் சொல்லின் ஐகாரக் குறுக்கம் பெறும் மாத்திரை அளவு …….

#92. ‘வரைந்த ஒவியம்’ – இச்சொல்லுக்குரிய புணர்ச்சி …….

#93. ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ என்ற வரிகள் இடம்பெறும் நூல் எது ?

#94. கீழ்கண்டவற்றுள் இதழ் மற்றும் இதழாசிரியர்களுடன் பொருந்தாத ஒன்றைக் கண்டறிக.

#95. பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு.

#96. புயல்களில் வலம்புரிப் புயல், இடம்புரிப் புயல் என்ற இரண்டு சுழற்சியை முதலில் கண்டறிந்து குறிப்பிட்டவர் ……...

#97. “அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்” என்று விருந்தோம்பலைப் பற்றி குறிப்பிடும் நூல் எது ?

#98. வேதாரண்யப் புராணம் என்னும் நூலை இயற்றியவர் …….

#99. ‘தேம்பாவணி’ நூலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை …….

#100. மலையை யானையாக உருவகம் செய்து மலையில் எழும் ஓசைகளை அதன் மதம் என்றும் விளக்கும் நூல் …….

Finish

One comment

Leave a Reply

Your email address will not be published.

  1. Mam pls conduct many exams that helps us more. Your work make us to improve our steps. Fabulous channel ya……

error: Content is protected !!