#1. ‘சக்தி வைத்தியம்’ என்னும் சிறுகதைத் தொகுப்பிற்காக 1979 ல் சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் யார் ?
#2. ‘விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்’ அமைந்துள்ள இடம் எது ?
#3. சிறுபஞ்சமூலம் என்ற நூலின் ஆசிரியர் யார் ?
#4. அண்ணா நூற்றாண்டு நூலகம் ......... ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
#5. இந்தியாவின் மிகப்பெரிய நூலகம் எது ?
#6. ‘கரும்பலகை யுத்தம்’ என்னும் நூல் ......... கதையை சித்தரிக்கும் நூலாகும்.
#7. முதலாம் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற இடம் எது ?
#8. ‘சிற்பியின் மகள்’ என்னும் புத்தகத்தை எழுதியவர் யார் ?
#9. காவிரிக்கரை வழியான தனது பயணத்தை “நடந்தாய் வாழி காவேரி” என்னும் தலைப்பில் நூலாக வெளியிட்டவர் யார் ?
#10. “வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம் புத்தக சாலைக்குத் தரப்பட வேண்டும்” என்றவர் யார் ?
#11. கீழ்கண்டவற்றுள் நா.காமராசன் எழுதிய கவிதை நூல் எது ?
#12. கீழ்கண்டவற்றுள் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய சிறார் நாவல் எது ?
#13. இறந்த மைந்தனைக் கையில் ஏந்தியபடி நிற்கும் சந்திரமதி சிலை காணப்படும் இடம் எது ?
#14. யாப்பதிகாரம், தொடையதிகாரம் உள்ளிட்ட நூல்களை இயற்றியவர் யார் ?
#15. திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் நூல்களை இயற்றியவர் யார் ?
#16. “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” என்றவர் யார் ?
#17. ‘தமிழ்விடு தூது’ நூலின் ஆசிரியர் யார் ?
#18. “திருத்தொண்டத் தொகை” என்னும் நூலை இயற்றியவர் யார் ?
#19. ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ என்ற வரிகள் இடம்பெறும் நூல் எது ?
#20. கீழ்கண்டவற்றுள் பௌத்த சமயச் சார்புடைய நூல் எது ?
finish