TNPSC General Tamil Model Test – 2

Please share with your friends

Results

Please share with your friends
Please share with your friends

#1. திராவிட வித்தியா பூஷணம், தாக்ஷிணாத்திய கலாநிதி ஆகிய பட்டங்களைப் பெற்றவர் …………

#2. 'தி கிரேட் டிக்டேட்டர்’ திரைப்படத்தில் ஹிட்லரை உருவகப்படுத்தி ……….. என்னும் கதாபாத்திரத்தை சாப்ளின் உருவாக்கினார்.

#3. ‘மூன்றாம் நந்திவர்மன்’ என்னும் பல்லவ மன்னனைப் பற்றி தமிழில் முதல் நூலை எழுதியவர் ………

#4. “என்மகள் ஒருத்தியும் பிறள்மகன் ஒருத்தியும்“ எனும் வரிகள் இடம்பெறும் நூல் ………

#5. Oriental Mystic Myna, Ocean Of Wisdom ஆகிய இதழ்களை நடத்தியவர் யார்?

#6. “தொலைதூர வெளிச்சம்” என்னும் புதினத்தை இயற்றியவர் யார்?

#7. யாப்பும் கவிதையும், வரும் போகும், ஒளிச்சேர்க்கை ஆகிய கவிதை தொகுப்புகள் யாருடையவை?

#8. இந்தோ - சாரசனிக் கட்டடக்கலைப் பாணியில் உருவாக்கப்பட்ட முதல் கட்டடம் எது?

#9. ………. ஆம் ஆண்டு வங்காரி மத்தாய்க்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

#10. பக்கிங்காம் கால்வாயில் தன்னுடைய நண்பர்களுடன் செய்த படகுப் பயணத்தை ‘மாவலிபுரச் செலவு’ என்ற தலைப்பில் கவிதையாக்கியவர் ………..

#11. நாடக இலக்கண நூல்களோடு தொடர்பில்லாத ஒன்றை தேர்வு செய்க.

#12. இசைஞானி இளையராஜா புல்லாங்குழல் இசைக்கலைஞர் ஹரிபிரசாத் சௌராஸியாவிடன் இணைந்து வெளியிட்ட இசைத்தொகுப்பு ………..

#13. தாகூர் எந்த ஆண்டு விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை தொடங்கினார்?

#14. ஆசிரியரால் சர்வ வல்லமையிலும் பாதிப்பினை ஏற்படுத்த இயலும். அவரால் ஏற்படப்போகும் நல்ல விளைவுகள் அவர்களாலேயே மதிப்பிட இயலாது - என்றவர்

#15. வடமேற்கு இந்தியாவில் இன்றுவரை வழக்கிலுள்ள ‘கொற்கை, வஞ்சி, தொண்டி வளாகம்’ முதலிய சொற்களை ஆய்வுலகின் கவனத்திற்கு கொண்டுவந்தவர் ………..

#16. ‘ஒட்டிய சமயத்து உறுப்பொருள்வாதிகள் பட்டி மண்டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்’ என்று பட்டிமண்டபம் குறித்து கூறும் நூல் ………..

#17. சீறாப்புராணம் நூலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை ………..

#18. “தமிழ்கெழு கூடல்” என்னும் வரிகள் இடம்பெறும் நூல் எது?

#19. அகநானூறு நூலினைத் தொகுப்பித்தவர் யார் ?

#20. நெடுநல்வாடை நூலின் பாட்டுடைத் தலைவன் யார் ?

#21. பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க.

#22. மருணீக்கியார் என்ற இயற்பெயரைக் கொண்டவர் யார் ?

#23. சென்னைப் பல்கலைக்கழகம் இவருக்கு ராவ்பகதூர் என்னும் பட்டம் வழங்கி சிறப்பித்தது.

#24. மொழியென்ற ஒன்று பிறந்தவுடன் ‘உலகம்’ என்பதும் ‘நான்’ என்பதும் தனித்தனியாகப் பிரிந்து தங்களைத் தனித்துவமாக நிலை நிறுத்திக் கொள்கின்றன - என்றவர்

#25. Elephants: Majestic Creatures of the Wild என்ற நூலை எழுதியவர் ………

#26. ‘மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம்வைத்தும்’ என்னும் வரிகள் இடம்பெறும் செப்பேடு ……….

#27. பாரதமணி, பாரததேவி ஆகிய இதழ்களில் ஆசிரியராக பணிபுரிந்தவர் …………

#28. கருந்துளை (Black hole) என்ற சொல்லையும், கோட்பாட்டையும் முதலில் பயன்படுத்தியவர் யார்?

#29. “பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால் வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும் விருந்தும் அன்றி விளைவன யாவையே” என்ற வரிகள் இடம்பெறுவது …………

#30. ஆத்மசிந்தனை என்னும் தொகுப்பு நூல் யாருடையது?

#31. போர்ச்சுகீசு நாட்டின் தலைநகர் லிசுபனில், 1554 இல் ………… என்னும் நூல் முதன் முதலாகத் தமிழ் மொழியில்தான் மொழிபெயர்க்கப்பட்டது.

#32. வெட்சி முதல் பாடாண்திணை வரை உள்ள புறத்திணைகளைப் பற்றி குறிப்பது ………… எனப்படும்.

#33. ‘நதியின் கால்கள்’ என்னும் கவிதை தொகுப்பு யாருடையது?

#34. ‘அன்றாட வாழ்வில் அறிவியல்’ என்னும் நூலை எழுதியவர் …………

#35. “கூட்டுக் குஞ்சுகள்” மற்றும் “மண்ணகத்துப் பூந்துளிகள்” என்னும் நூல்களை படைத்தவர் யார்?

#36. “நன்றும் தீதும் ஆய்தலும் அன்பும் அறனும் காத்தலும் அமைச்சர் கடமை” என்னும் நூல் …………

#37. “திருவிளையாடல் போற்றிக் கலிவெண்பா“ என்னும் நூலை எழுதியவர் …………

#38. “பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர்வருவீர் உளீரோ” என்ற வரிகள் இடம்பெறும் நூல் எது?

#39. இளவேனில், முதுவேனில், பின்பனி ஆகியவை எந்த நிலத்திற்குரிய பெரும்பொழுதுகள்?

#40. “ஓங்கு இரும் பரப்பின் வங்க ஈட்டத்து தொண்டியோர்” என்னும் வரிகள் இடம்பெறும் நூல் …………

#41. அன்னம் முதல் வண்டு ஈறாக பத்தையும் தூது விடுவதாகக் ……….. ஆல் இயற்றப்பட்ட நூலே தமிழ்விடு தூது ஆகும்.

#42. “இராவண காவியம் காலத்தின் விளைவு; ஆராய்ச்சியின் அறிகுறி; புரட்சிப் பொறி; உண்மையை உணர வைக்கும் உன்னத நூல்” என்று பாராட்டியவர் யார் ?

#43. ‘அழுது அடியடைந்த அன்பர்’ என்ற சிறப்புக்கு உரியவர் ……..

#44. வடமொழியில் ‘முகுந்தமாலை’ என்னும் நூலை இயற்றியவர் யார் ?

#45. கந்த புராணம் என்னும் நூலை எழுதியவர் யார் ?

#46. ‘ஜெஜெ சில குறிப்புகள்’ என்னும் நூலை எழுதியவர் ………

#47. தனது ஜப்பான் அனுபவங்களை ‘உதயசூரியன்’ என்னும் தலைப்பில் சுதேசமித்திரன் வார இதழில் எழுதியவர் யார் ?

#48. ‘தமிழ் பண்பாடு’ என்னும் இதழை தொடங்கியவர் யார் ?

#49. “பொன்னோடு வந்து கறியொடு பெயரும் வளங்கெழு முசிறி” என்று யவனக் கப்பல்கள் பொன்னைத் தந்து மிளகை வாங்குவதற்காக முசிறிக்கு வந்தன என்பதை குறிப்பிடும் நூல் எது ?

#50. “தமிழ் செவ்வியல் இலக்கியத்தில் பறவைகள்” என்ற நூலை எழுதியவர் யார் ?

#51. ‘இராவண காவியம்’ நூலில் இடம்பெற்றுள்ள பாடல்களின் எண்ணிக்கை எவ்வளவு ?

#52. “பொறிமயிர் வாரணம்... கூட்டுறை வயமாப் புலியொடு குழும” என்ற பாடல் அடிகள் இடம்பெறும் நூல் எது ?

#53. பகுதி, விகுதி, இடைநிலைகளைச் சார்ந்து வரும், பெரும்பாலும் இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில் வரும்.

#54. ‘அண்ணனோடு வருவான்’ - தொடர் வகையைத் தேர்வு செய்க.

#55. குமரன் நேற்று வரவழைத்தான் - பயன்பாட்டுத் தொடர் வகையைத் தேர்வு செய்க.

#56. நேர் நிரை நிரை - இவ்வசைக்குரிய வாய்ப்பாட்டை தேர்வு செய்க.

#57. எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு. - இக்குறளில் பயின்று வந்துள்ள அணி

#58. கீழ்கண்டவற்றுள் சிற்பக் கலைகளில் சிறந்து விளங்கும் இரண்டாம் குலோத்துங்கச் சோழனால் கட்டப்பட்ட கோவில் எது ?

#59. “உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும், பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே” என்று குறிப்பிடும் நூல் எது ?

#60. ‘அப்பாவின் சிநேகிதர்’ என்னும் சிறுகதைத் தொகுப்பிற்காக 1996 ல் சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் யார் ?

#61. “பந்தர்ப் பயந்த பலர்புகழ் முத்தம்” என்ற வரிகள் இடம்பெறும் நூல் எது ?

#62. “அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின், மறவாது இதுகேள் மன்னுயிர்க் கெல்லாம், உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்டது இல்” என்ற பாடல் வரிகள் இடம்பெறும் நூல் எது ?

#63. ‘விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்’ அமைந்துள்ள இடம் எது ?

#64. ஆண்டாள் இயற்றிய திருப்பாவையைத் தழுவி, கன்னிப்பாவை என்னும் நூலை எழுதியவர் …………

#65. ‘உப்புக்கடலைக் குடிக்கும் பூனை’ என்னும் நூலை எழுதியவர் …………

#66. ‘கற்றோர்க்குக் கல்வி நலனே கலனல்லால்மற்றோர் அணிகலம் வேண்டாவாம்’ – என்ற வரிகளை எழுதியவர் …………

#67. ‘ஆகாயத்துக்கு அடுத்த வீடு’ என்னும் நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் யார்?

#68. ‘செவ்வாழை’ என்னும் புகழ்பெற்ற சிறுகதை யாருடையது ?

#69. ‘பொறுத்தார் பூமியாள்வார்’ – இத்தொடர் இடம்பெறும் பெயர் வகை …………

#70. ‘சிவப்பு சட்டை பேசினார்’ – இத்தொடரிலுள்ள தொகையின் வகை எது?

#71. ‘கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது’ – தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே …………. , …………

#72. ‘குமரிகண்ட நோய்க்கு குமரிகொடு’ இப்பழமொழியில் இடம்பெற்றுள்ள மூலிகை எது ?

#73. ஜெயகாந்தனோடு நெருங்கிப்பழகி ‘ஜெயகாந்தனோடு பல்லாண்டு’ என்னும் நூலை எழுதியவர் யார்?

#74. ‘கதர் பிறந்த கதை’ என்னும் கவிதை நூலை படைத்தவர் …………

#75. கவிஞர் மீ.இராசேந்திரன் நூல்களுள் பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க.

#76. “போந்தை வேம்பே ஆரென வரூஉம் மாபெருந் தானையர் மலைந்த பூவும்” என்று சேரர்களின் புகழுரைக்கும் வரிகள் இடம்பெறுவது …………

#77. பன்னிரு திருமுறைகளுள் ஏழாம் திருமுறையை எழுதியவர் …………

#78. உலக ஈர நில நாள் …………

#79. இருட்டு எனக்கு பிடிக்கும் - என்ற நூலின் ஆசிரியர்

#80. இவருடைய பல கடிதங்கள் தொகுக்கப்பட்டு ‘சில சிறகுகள் சில பறவைகள்’ என்ற பெயரில் வெளிவந்தது.

#81. சூரியன், பரமாணுப் புராணம் போன்ற அறிவியல் நூல்களை எழுதியவர்

#82. “இந்திய தேசி இராணுவம் - தமிழர் பங்கு” என்ற நூலுக்காகத் தமிழக அரசின் பரிசுபெற்றவர்.

#83. செய்யுளில் ஒரு பெயர்ச்சொல் எச்சச் சொல்லாகத் திரிந்து அளபெடுப்பது ………

#84. தேர்ப்பாகன் – இத்தொடரின் தொகைநிலைத் தொடரை தேர்வு செய்க.

#85. ‘மார்கழித் திங்கள்’ – தொகைநிலைத் தொடரை கண்டறிக.

#86. செய்தாய் - இச்சொல்லின் விகுதியைத் தேர்வு செய்க.

#87. மதுரைக்காஞ்சி என்ற நூலின் பாட்டுடைத் தலைவன் யார்?

#88. “திருத்தொண்டர் திருவந்தாதி” என்ற நூலை எழுதியவர் யார்?

#89. ‘உலகில் சாகாவரம் பெற்ற பொருள்கள் புத்தகங்களே’ என்றவர்

#90. “இந்திய தேசிய இராணுவத்தின் இதயமும் ஆத்மாவும் தமிழர்கள்தான்” என்று குறிப்பிட்டவர்

#91. வடமொழியை ஆராய்ந்து மற்ற ஐரோப்பிய மொழிகளோடு தொடர்புடையது வடமொழி என முதன்முதலில் குறிப்பிட்டவர் யார்?

#92. வெண்பா …….. ஓசை உடையது.

#93. “ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்னும் புகழ்பெற்ற வரிகள் இடம்பெறும் நூல் ……….

#94. ‘தொன்னூல் விளக்கம்’ என்னும் நூலினை எழுதியவர் யார் ?

#95. ‘நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு’ என்று சிலப்பதிகாரத்தைப் பாராட்டியவர் யார் ?

#96. ‘தொண்டர் சீர் பரவுவார்’ எனப்படும் நூல் எது ?

#97. ‘Pictograph’ என்னும் சொல்லின் பொருள் என்ன ?

#98. உலக இயற்கை சீரழிவுத் தடுப்பு நாள் ………

#99. குறிப்பு வினையெச்சம் …….. வெளிப்படையாகக் காட்டாது.

#100. ஐ.நா. அவையின் முதல் பெண் தலைவர் ……..

Finish

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!