Please share with your friends

Results
Please share with your friends
Please share with your friends
#1. “முப்பது கோடி முகமுடையாள், உயிர் மொய்ம்புய ஒன்றுடையாள்”என்று பாடியவர் ...............
#2. கண்ணதாசனின் சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல் ...................
#3. “வாழ்க்கையில் இழப்பு என்பதே இல்லை. ஒன்று போனால் இன்னொன்று வரும். அந்த நம்பிக்கையிருந்தால் வாழ்க்கை வெறுமை ஆகாது” - என்றவர்
#4. சரசுவதி என்ற பெயரில் குறிக்கப்பெறும் மூலிகை ..................
#5. “தமிழ் திரமிள திரவிட திராவிட” என சொல் மருவியதாகக் குறிப்பிட்டவர் .................
#6. “கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்” என்ற பாடல் வரிகள் யாருடையது?
#7. “தறியில் கட்டப்பட்ட யானையைப்போல் அசைந்தது நாவாய்” என்று குறிப்பிடும் நூல்
#8. “உடம்பார் அழியின் உயிரார் அழிவர், உடம்பை வளர்த்தேன் உயிரை வளர்த்தேனே” என்றவர்
#9. தனது பேச்சாற்றலை “மெய்கண்டான் புத்தகசாலை” சென்று வளர்த்துக்கொண்டவர் யார்?
#10. கணிமேதாவியரும் இவரும் ஒரு சாலை மாணாக்கராவர்.
#11. நற்றினையில் உள்ள அடிவரையறை ...................
#12. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்களைப் பற்றிக் குறிப்பிடும் நூல்
#13. கலிங்கத்து மன்னன் அனந்தபத்மன் மீது ................. போர் தொடுத்து பெற்ற வெற்றியைப் பாராட்டி எழுந்த நூல் கலிங்கத்துப்பரணி ஆகும்.
#14. உமர்கய்யாம் பாடல்களை தமிழில் மொழிபெயர்த்தவர் யார்?
#15. மணிமேகலையில் உள்ள காதைகளின் எண்ணிக்கை ..............
#16. ‘ஞானபச்சிலை’ என்று வள்ளலார் குறிப்பிடும் மூலிகை ................
#17. ராணி மங்கம்மாள் ...................... ல் ‘ஊஞ்சல் திருவிழா’ ஏற்பாடு செய்தார்.
#18. “ஆட்டனத்தி ஆதிமந்தி” என்ற கவிதை நூலை எழுதியவர்
#19. பார்வை அற்றவர்களுக்காக எழுத்து முறையை உருவாக்கியவர் யார்?
#20. “சாலைகளில் பல தொழில்கள் பெருகிடவேண்டும், சபைகளிலே தமிழ் எழுத்துக்கள் முழங்கிட வேண்டும்” என்றவர்
#21. ‘சண்டமாருதம்’ என்னும் இதழை நடத்தியவர் யார்?
#22. ‘குமரி கண்ட நோய்க்கு குமரி கொடு’ என்ற வரிகளில் குறிப்பிடப்படும் குமரி என்னும் மூலிகை ..............
#23. பிருங்கராசம், தேகராசம் என்னும் மூலிகை ..............
#24. பார்வையற்றோருக்கான “தேசிய நூலகம்” ஒன்றினை ஏற்படுத்தியவர் யார்?
#25. இயற்கை அழகை தன் எழுத்தில் எழிலுறப் படம் பிடித்துக் காட்டுவதில் வல்லவர் ..............
#26. “முல்லைக்கோர் காடுபோலும்” என்று மறைமலையடிகளாரைப் பாராட்டியவர் ...................
#27. ‘முந்நீர் வழக்கம்’ - கடல்கடந்து பயணம் செய்யும் வழக்கம் பெண்களுக்கு இல்லை என்று குறிப்பிடும் நூல் ...................
#28. பண்டையக் காலத்தில் கிரேக்கர் மற்றும் ரோமானியர்களை தமிழ் மக்கள் ................ அழைத்தனர்.
#29. தமிழ் ஆட்சி மொழி என்கிற அடிப்படையில் பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க.
#30. “பாட்டாளி மக்கள் பசி தீரவேண்டும், பணமென்ற மோகத்தின் விசைதீர வேண்டும்” என்று பாடியவர் யார்?
#31. தென் திராவிட மொழிகளுடன் பொருந்தாததைத் தேர்வு செய்க.
#32. வட இந்தியச் செய்தித்தாள்கள் இவரை “காலகாந்தி” என குறிப்பிட்டது.
#33. ‘சிறுபஞ்சமூலம்’ என்னும் நூலின் ஆசிரியர் யார்?
#34. ‘எழுத்து’ இதழில் புதுக்கவிதைகளை எழுதியவர்
#35. ‘உம்பரார் பதி’ என்னும் சொல் குறிப்பது .................
#36. ‘வேதாரண்யப் புராணம்’ என்னும் மொழிபெயர்ப்பு நூலை எழுதியவர் யார்?
#37. இசை ஆயிரம், உலா, மடல் ஆகியவை இவருடைய நூல்கள்
#38. எனக்கு மிக விருப்பமான இலக்கியம் ஒன்று உண்டென்றால் அது கலிங்கத்துப்பரணியே என்றவர் யார்?
#39. பத்து வகை குற்றங்களில் சொல்லால் தோன்றும் குற்றங்கள் ................
#40. கந்தபுராணத்தின் ஒரு பகுதியான ஆலாசிய மான்பியத்தை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்ட நூல் .................
#41. கலிங்கத்துப்பரணியை ‘தென்தமிழ் தெய்வப் பரணி’ என்று குறிப்பிட்டவர்
#42. ‘மருமக்கள் வழிமான்மியம்’ என்னும் நூலின் ஆசிரியர் யார்?
#43. தமிழ்நாட்டின் முதல் அரசவைக் கவிஞர் யார்?
#44. ‘இரட்சண்ய யாத்திரிகம்’ என்னும் நூலின் ஆசிரியர் யார்?
#45. பத்துவகைக் குற்றங்களில், உடலால் தோன்றும் குற்றங்கள் எத்தனை?
#46. ஜான் பன்யன் என்னும் புகழ்பெற்ற ஆங்கில நூலாசிரியர் இயற்றிய ‘பில்கிரிம்ஸ் புரோகிரஸ்’ என்னும் நூலைத் தழுவி எழுதப்பட்ட நூல் எது?
#47. ‘சுவரும் சுண்ணாம்பும்’ என்னும் நூலின் ஆசிரியர் யார்?
#48. தண்டமிழ் ஆசான், சாத்தான் நன்னூற் புலவன் என்று சீத்தலைச் சாத்தனாரைப் பாராட்டியவர்
#49. மதுரைப் பதிற்றுப்பத்தந்தாதி - என்னும் நூலின் ஆசிரியர்
#50. குறுந்தொகையில் உள்ள அடிவரையறை ...............