
TNPSC General Tamil Quiz Part - 3
Start
Congratulations - you have completed TNPSC General Tamil Quiz Part - 3.You scored %%SCORE%% out of %%TOTAL%%.Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
‘கன்னித் தமிழனுக்கு வேணுமேயடா, உயர் கம்பன் கவியெனக்கு வேணுமேயடா’ என்ற வரிகளுக்கு சொந்தக்காரர் யார்?
A | பாரதியார் |
B | பாரதிதாசனார் |
C | க.சச்சிதாநந்தன் |
D | திரு.வி.க |
Question 2 |
‘திலகர் புராணம்’ என்ற நூலின் ஆசிரியர் யார்?
A | திலகவதி அம்மையார் |
B | அம்புஜத்தம்மாள் |
C | கடலூர் அஞ்சலையம்மாள் |
D | அசலாம்பிகை அம்மையார் |
Question 3 |
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இலட்சுமிபுரத்தில் யாருக்காக நினைவு இல்லம் அமைக்கப்பட்டது?
A | தாயுமானவர் |
B | திரு.வி.க |
C | வீரமாமுனிவர் |
D | உ.வே.சாமிநாதர் |
Question 4 |
“தமிழ் லெக்சிகன்” என்னும் பெயரில் 20 ஆம் நூற்றாண்டில் 6 தொகுதிகளாக வெளியடப்பட்ட அகரமுதலி ..................
A | தமிழ் சொல்லகராதி |
B | சென்னை பல்கலைக்கழக அகராதி |
C | தமிழ் பேரகராதி |
D | செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி |
Question 5 |
‘உலகளாவிய வலைப்பின்னல்’ என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர்
A | பிளேஸ் பாஸ்கல் |
B | சார்லஸ் பாப்பேஜ் |
C | பிம்பர்னர் லீ |
D | ஹோவார்டு ஜக்சன் |
Question 6 |
‘சீனிவாச காந்தி நிலையம்’ என்ற தொண்டு நிறுவனத்தை அமைத்தவர் ....................
A | அம்புஜத்தம்மாள் |
B | அசலாம்பிகை அம்மையார் |
C | அஞ்சலையம்மாள் |
D | மூவலூர் இராமாமிர்தம் |
Question 7 |
“டம்பாச்சாரி விலாசம்” என்னும் சமூக சீர்திருத்த நாடகத்தை எழுதியவர் ................
A | மறைமலையடிகள் |
B | விபுலானந்தர் |
C | காசி விசுவநாதர் |
D | பம்மல் சம்பந்தனார் |
Question 8 |
‘பரமார்த்த குரு கதைகள்’ என்ற நூலை எழுதியவர்
A | ஜி.யு.போப் |
B | வீரமாமுனிவர் |
C | திரு.வி.க |
D | தாயுமானவர் |
Question 9 |
புலவர் வீரராகவரை ஆதரித்த வள்ளல் யார்?
A | வரபதி ஆட்கொண்டான் |
B | நவநீத கிருஷ்ண பாரதியார் |
C | கதிரைவேலர் |
D | கடிகை முத்துப்புலவர் |
Question 10 |
‘உலக வனவிலங்கு நல நாள்’ (World Animal Welfare Day) கொண்டாடப்படுவது
A | நவம்பர் - 12 |
B | அக்டோபர் – 4 |
C | டிசம்பர் - 6 |
D | செப்டம்பர் - 8 |
Question 10 Explanation:
World Wildlife Day – மார்ச் 3
Question 11 |
‘ஆனந்தத்தேன்’ என்னும் நூலின் ஆசிரியர் யார்?
A | க.சச்சிதாநந்தன் |
B | வெ.இராமலிங்கனார் |
C | சுரதா |
D | முடியரசன் |
Question 12 |
நகைச்சுவை உணர்வு மட்டும் தனக்கு இல்லையெனில் எப்பொழுதோ தனது வாழ்க்கையை இழந்திருக்கக்கூடும் என்றவர்
A | அம்பேத்கர் |
B | காமராசர் |
C | வீரமாமுனிவர் |
D | காந்தியடிகள் |
Question 13 |
தனித்தமிழுக்கு வித்திட்டவர் எனச் சிறப்பிக்கப்படுபவர் யார்?
A | தேவநேய பாவாணர் |
B | கால்டுவெல் |
C | மறைமலையடிகள் |
D | பரிதிமாற்கலைஞர் |
Question 14 |
‘பண்டைத் தமிழர் நாகரிகமும் பண்பாடும்’ என்ற நூலின் ஆசிரியர்
A | முடியரசன் |
B | திரு.வி.க |
C | பாவாணர் |
D | வாணிதாசன் |
Question 15 |
தமிழ்நாட்டில் முதன்முதலாக நடத்தப்பட்ட தேசிய சமுதாய நாடகம் ................
A | கதரின் வெற்றி |
B | நமது தேசியம் |
C | தேசியக்கொடி |
D | தேசபக்தி |
Question 16 |
வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு.............
A | 1982 |
B | 1978 |
C | 1972 |
D | 1986 |
Question 17 |
‘முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்’ என்ற நூலின் ஆசிரியர் யார்?
A | எண்ணாயினாப் புலவர் |
B | வீரமாமுனிவர் |
C | வீரராகவர் |
D | குமரகுருபர |
Question 18 |
பறம்பு மலையில் நடந்த விழாவில் ‘கவியரசு’ என்ற பட்டத்தை முடியரசனுக்கு வழங்கியவர் ....................
A | தந்தை பெரியார் |
B | தாயுமானவர் |
C | திரு.வி.க |
D | குன்றக்குடி அடிகளார் |
Question 19 |
சங்க இலக்கியத்தில் ‘மயிற்பொறி விமானம்’ பற்றிக் குறிப்பிடும் நூல்
A | புறநானூறு |
B | கம்பராமாயணம் |
C | சீவக சிந்தாமணி |
D | மணிமேகலை |
Question 20 |
“செஞ்ஞாயிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்றுப் பரிவும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்” என்ற வரிகள் இடம்பெறும் நூல்
A | தொல்காப்பியம் |
B | திருவாசகம் |
C | சிலப்பதிகாரம் |
D | புறநானூறு |
Question 21 |
“தடை உண்டு என உரைப்பார் தமிழுலகில் இல்லை” என்றவர்
A | பாவலரேறு பெருஞ்சித்திரனார் |
B | கி.ஆ.பெ. விசுவநாதன் |
C | குணங்குடி மஸ்தான் சாகிபு |
D | மணவை முஸ்தபா |
Question 22 |
இவரது பாடலில் கம்பனின் மிடுக்கும், பாரதியின் சினப்போக்கும் காணலாம்
A | முடியரசன் |
B | க. சச்சிதாநந்தன் |
C | வாணிதாசன் |
D | உடுமலை நாராயணகவி |
Question 23 |
‘தமிழ்மொழியின் உபநிடதம்’ என சிறப்பிக்கப்படும் நூல் எது?
A | தொல்காப்பியம் |
B | தாயுமானவர் பாடல்கள் |
C | முதுமொழிக்காஞ்சி |
D | திருக்குறள் |
Question 24 |
“கிருத்துவ சமயத்தின் கலைக்களஞ்சியம்” எனப்படும் நூல்
A | தமிழ் விவிலியம் |
B | இரட்சண்ய யாத்திரிகம் |
C | பெத்லகேம் குறவஞ்சி |
D | தேம்பாவாணி |
Question 25 |
பருதிபுரி என்ற சொல்லின் பொருள் என்ன?
A | வருணன் |
B | கதிரவன் |
C | இந்திரன் |
D | சூரியன் |
Question 26 |
திருவருட்பா - பாடல்களின் எண்ணிக்கை
A | 2034 |
B | 3145 |
C | 3000 |
D | 5818 |
Question 27 |
மதுரையில் நான்காம் தமிழ்சங்கத்தை நிறுவி, தமிழை வளர்த்தவர் .....................
A | தஞ்சை வேதநாயகர் |
B | ஆறுமுக நாவலர் |
C | மாயூரம் ச. வேதநாயகர் |
D | வள்ளல் பாண்டித்துரை தேவர் |
Question 28 |
‘செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி’ என்ற அகராதி நூலை எழுதியவர்
A | தேவநேய பாவாணர் |
B | யாழ்ப்பாணம் கதிரைவேலர் |
C | மு.சண்முகம் |
D | மணவை முஸ்தபா |
Question 29 |
நீலன் சிலை அகற்றும் போராட்டத்தில் தனது ஒன்பது வயது மகளையும் ஈடுபடுத்தி சிறை சென்றவர்
A | அஞ்சலையம்மாள் |
B | அம்புஜத்தம்மாள் |
C | மூவலூர் இராமாமிர்தம் |
D | கோதைநாயகி அம்மாள் |
Question 30 |
மதுரையில் 1981 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டில் “மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும்” என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றியவர் யார்?
A | ஆறுமுக நாவலர் |
B | சாலை இளந்திரையன் |
C | தேவநேய பாவாணர் |
D | ஈரோடு தமிழன்பன் |
Question 31 |
சரியான இணையைத் தேர்வு செய்க.
A | மண் + அகல் – மெய்முன் மெய் |
B | கிளி + மூக்கு – உயிர்முன் மெய் |
C | இடை + அலகு – உயிர்முன் மெய் |
D | மரம் + கிளை – மெய்முன் மெய் |
Question 32 |
உவமானத்தின் தன்மையை உவமேயத்தின்மேல் ஏற்றிக் கூறுவது ...............
A | உருவக அணி |
B | உவமையணி |
C | எடுத்துக்காட்டு உவமையணி |
D | இயல்பு நவிற்சி அணி |
Question 33 |
இயேசு பெருமான் வளர்ப்புத் தந்தை சூசையப்பரைத் தலைவராகக் கொண்டு பாடப்பட்ட நூல்
A | பெத்லகேம் குறவஞ்சி |
B | இரட்சண்ய யாத்திரிகம் |
C | கிருத்துவ தமிழ் இலக்கியம் |
D | தேம்பாவணி |
Question 34 |
‘குழந்தை சுவாமிகள் பதிகம்’ என்ற நூலை எழுதியவர்
A | அம்புஜத்தம்மாள் |
B | கடலூர் அஞ்சலையம்மாள் |
C | வேலுநாச்சியார் |
D | அசலாம்பிகை அம்மையார் |
Question 35 |
“தமிழ் எங்கள் ஊர் என்பதாலே, வெல்லுந்தரமுண்டு தமிழருக்கிப் புவிமேலே” என்றவர்
A | பாரதிதாசனார் |
B | பாரதியார் |
C | யாழ்பாணம் கதிரைவேலர் |
D | சிங்காரவேலனார் |
Question 36 |
திருப்பனந்தாளிலும், காசியிலும் தமது பெயரில் மடம் நிறுவியவர்
A | குமரகுருபரர் |
B | குலசேகராழ்வார் |
C | தாயுமானவர் |
D | அந்தககவி வீரராகவர் |
Question 37 |
“உடம்பார் அழியின் உயிரார் அழிவர்” - என்னும் வரிகள் யாருடையது?
A | தாயுமானவர் |
B | திருமூலர் |
C | குமரகுருபரர் |
D | திரு.வி.க |
Question 38 |
தாயுமானவரின் ஆசிரியர் யார்?
A | சபாபதி முதலியார் |
B | மௌன குரு |
C | கதிரை வேலர் |
D | கடிகை முத்துப் புலவர் |
Question 39 |
“வசனநடை கைவந்த வள்ளலார்” என்று ஆறுமுக நாவலரைப் பாராட்டியவர் யார்?
A | பம்மல் சம்பந்தனார் |
B | சங்கரதாசு சுவாமிகள் |
C | பரிதிமாற்கலைஞர் |
D | மீனாட்சி சுந்தரனார் |
Question 40 |
இலக்கிய செய்திகளோடு அறிவியல் துறை பொருள்களையும் முதன்முதலில் சேர்த்து விளக்கம் தந்த அகரமுதலியான “அபிதான சிந்தாமணி” ஐ எழுதியவர்
A | யாழ்ப்பாணம் கதிரைவேலர் |
B | சாலை இளந்திரையன் |
C | தேவநேய பாவாணர் |
D | சிங்காரவேலனார் |
Question 41 |
தவறான இணையை தேர்வு செய்க.
A | இன்று வருவான் – காலவழு |
B | கண்ணன் படித்தாள் – பால்வழு |
C | பறவைகள் பறந்தது – தினைவழு |
D | கபிலன் பேசியது – தினைவழு |
Question 42 |
கிழமைப் பொருளில் வருவது.
A | மூன்றாம் வேற்றுமை |
B | எட்டாம் வேற்றுமை |
C | ஐந்தாம் வேற்றுமை |
D | ஆறாம் வேற்றுமை |
Question 43 |
நிலைமொழியும் வருமொழியும் எவ்வித மாற்றமும் இல்லாமல் புணர்வது................
A | திசைப்பெயர்ப்புணர்ச்சி |
B | விகாரப்புணர்ச்சி |
C | இயல்புப்புணர்ச்சி |
D | பண்புப்பெயர்ப்புணர்ச்சி |
Question 44 |
தமிழில் தோன்றிய முதல் அகரமுதலி எது?
A | தமிழ்ப்பேரகராதி |
B | சதுரகராதி |
C | சேந்தன் திவாகரம் |
D | தமிழ் - தமிழ் அகராதி |
Question 45 |
“தட்சிண சித்திரம்” என்னும் ஓவிய நூலுக்கு உரை எழுதியவர்.
A | நரசிம்மவர்ம பல்லவன் |
B | மகேந்திரவர்ம பல்லவன் |
C | மூன்றாம் குலோத்துங்கன் |
D | முதலாம் குலோத்துங்கன் |
Question 46 |
‘தென்னாட்டின் ஜான்சிராணி’ என்று காந்தியடிகளால் பாராட்டப்பட்டவர்
A | அம்புஜத்தம்மாள் |
B | அசலாம்பிகை அம்மையார் |
C | கடலூர் அஞ்சலையம்மாள் |
D | அன்னிபெசண்ட் |
Question 47 |
நாடக மறுமலர்ச்சியின் தந்தை எனப்படுபவர்
A | பரிதிமாற் கலைஞர் |
B | கந்தசாமி |
C | சங்கரதாசு சுவாமிகள் |
D | பம்மல் சம்மந்தனார் |
Question 48 |
சிலப்பதிகாரத்தில் “நாடகமேத்தும் நாடகக் கணிகை” என்று இளங்கோவடிகள் குறிப்பிடுவது?
A | கண்ணகி |
B | மாதவி |
C | சுதமதி |
D | தேவந்தி |
Question 49 |
...............வனவிலங்கு வாரமாக கொண்டாடப்படுகிறது
A | ஜுலை முதல் வாரம் |
B | அக்டோபர் முதல் வாரம் |
C | செப்டம்பர் முதல் வாரம் |
D | பிப்ரவரி முதல் வாரம் |
Question 50 |
“ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்” எனக் கூறும் நூல்
A | புறநானூறு |
B | சிலப்பதிகாரம் |
C | மதுரைக் கலம்பகம் |
D | மதுரைக் காஞ்சி |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
Get Results
There are 50 questions to complete.
You have completed
questions
question
Your score is
Correct
Wrong
Partial-Credit
You have not finished your quiz. If you leave this page, your progress will be lost.
Correct Answer
You Selected
Not Attempted
Final Score on Quiz
Attempted Questions Correct
Attempted Questions Wrong
Questions Not Attempted
Total Questions on Quiz
Question Details
Results
Date
Score
Hint
Time allowed
minutes
seconds
Time used
Answer Choice(s) Selected
Question Text
All done
Need more practice!
Keep trying!
Not bad!
Good work!
Perfect!