
TNPSC General Tamil Quiz Part - 2
Start
Congratulations - you have completed TNPSC General Tamil Quiz Part - 2.You scored %%SCORE%% out of %%TOTAL%%.Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
தமிழ் கலைகக்களஞ்சியத்தின் முன்னோடி எனப்படுவது?
A | அபிதான கோசம் |
B | செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி |
C | அபிதான சிந்தாமணி |
D | தமிழ் சொல்லகராதி |
Question 2 |
எண்ணிலக்க கணினியைக் கண்டறிந்தவர்?
A | சார்லஸ் பாப்பேஜ் |
B | பிம்பெர்னர் லீ |
C | ஜான் பாஸ்டல் |
D | ஹோவார்டு ஜக்சன் |
Question 3 |
‘நான் கண்ட பாரதம்’ என்னும் நூலுக்காக பத்மஸ்ரீ விருதுபெற்றவர்?
A | கடலூர் அஞ்சலையம்மாள் |
B | மூவலூர் இராமாமிர்தம் |
C | வை.மு. கோதைநாயகி அம்மாள் |
D | அம்புஜத்தம்மாள் |
Question 4 |
தில்லியிலுள்ள சிறைச்சாலையின் நிலைப்பற்றி அறிய, தானே சிறைப்பட்டுச் செய்திகளைத் திரட்டித்தந்து புகழ்பெற்றது.
A | The Times of India |
B | Hindustan Times |
C | The Indian Express |
D | The Hindu |
Question 5 |
லார்ட் லிட்டன் எழுதிய ‘மறைவழி’ எனும் ஆங்கில கதையைத் தழுவி எழுதப்பட்ட நூல்.
A | மனோன்மணியம் |
B | டம்பாச்சாரி விலாசம் |
C | நாடகமேடை நினைவுகள் |
D | மதங்க சூளாமணி |
Question 6 |
திருச்சியை ஆண்ட விஜய ரகுநாத சொக்கலிங்கரிடம் கருவூல அலுவலராகப் பணிபுரிந்தவர்?
A | தாயுமானவர் |
B | நாமக்கல் கவிஞர் |
C | பாரதியார் |
D | இராமலிங்க அடிகளார் |
Question 7 |
குலவி பினியின்றி வாழ்தல் இனிதே, சலவரை சாரா விடுதல் இனிதே - எனும் பாடல் இடம்பெற்ற நூல்.
A | சிறுபானாற்றுப்படை |
B | பெரும்பானாற்றுப்படை |
C | இன்னா நாற்பது |
D | இனியவை நாற்பது |
Question 8 |
வீரமாமுனிவரின் ஆசிரியர் யார்?
A | குறைவர வாசித்தான் பிள்ளை |
B | சபாபதி |
C | மீனாட்சி சுந்தரனார் |
D | மதுரை சுப்பிரதீபக் கவிராயர் |
Question 9 |
‘பூங்கொடி’ எனும் காவியத்திற்காக 1966 ல் தமிழக அரசு விருதுபெற்றவர்.
A | வானிதாசன் |
B | முடியரசன் |
C | க. சச்சிதானந்தன் |
D | சாலை இளந்திரையன் |
Question 10 |
கந்தர் கலிவெண்பா - எனும் நூலை எழுதியவர் யார்?
A | காரியாசான் |
B | புகழேந்தி புலவர் |
C | கவிமணி தேசியவிநாயகனார் |
D | குமரகுருபரர் |
Question 11 |
கீழ்க்கண்டவற்றுள் தவறான இணையைத் தேர்ந்தெடு.
A | நிலம், நாய் – பெயர் இயற்சொல் |
B | வினவினான், நோக்கினான் – வினைத்திரிச்சொல் |
C | களிறு, புரவி – வினைத்திரிச்சொல் |
D | வந்தது, படித்தான் – வினை இயற்சொல் |
Question 12 |
தொகைநிலைத் தொடர்கள் எத்தனை வகைப்படும்?
A | 5 |
B | 10 |
C | 9 |
D | 6 |
Question 13 |
குகைப்புலி - என்பது
A | ஆறாம் வேற்றுமைத்தொகை |
B | ஐந்தாம் வேற்றுமைத்தொகை |
C | நான்காம் வேற்றுமைத்தொகை |
D | ஏழாம் வேற்றுமைத்தொகை |
Question 14 |
கதிரவா வா - என்பது
A | வினையெச்சத்தொடர் |
B | எழுவாய்த் தொடர் |
C | பெயரெச்சத் தொடர் |
D | விளித்தொடர் |
Question 15 |
வெற்றிலை நட்டான் - இத்தொடரில் வெற்றிலை என்பது ……..
A | சினையாகு பெயர் |
B | இடவாக பெயர் |
C | முதலாகு பெயர் |
D | குணவாகு பெயர் |
Question 16 |
நிகண்டுகளில் பழமையானது எது?
A | சதுரகராதி |
B | அகராதி நிகண்டு |
C | சூடாமணி நிகண்டு |
D | சேந்தன் திவாகரம் |
Question 17 |
இணையம் என்னும் வடிவத்திற்கு வித்திட்டவர் …….
A | ஹோவார்டு ஜக்சன் |
B | பிம்பெர்னர் லீ |
C | ஜான் பாஸ்டல் |
D | லேடி லவ்லேஜ் |
Question 18 |
மதங்க சூளாமணி என்னும் நூலின் ஆசிரியர் யார்?
A | மறைமலையடிகள் |
B | பரிதிமாற் கலைஞர் |
C | சுவாமி விபுலானந்தர் |
D | பம்மல் சம்பந்தனார் |
Question 19 |
எனக்கு வறுமை உண்டு, மனைவி மக்களும் உண்டு, அவற்றோடு மானமும் உண்டு என்ற தன்மானமிக்கவர்.
A | தேவநேயப் பாவாணர் |
B | திரு.வி.க |
C | தாயுமானவர் |
D | பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் |
Question 20 |
“மருமக்கள் வழி மான்மியம்” என்னும் நகைச்சுவை களஞ்சியத்தை எழுதியவர் யார்?
A | வீரமாமுனிவர் |
B | கவிமணி |
C | பம்மல் சம்மந்தனார் |
D | கால்டுவெல் |
Question 21 |
முத்தே, பவளமே, மொய்த்தப் பசும்பொற்சுடரே, சித்தே என்னுள்ள தெளிவே பராபரமே - என்ற பாடல் வரிகள் யாருடையது?
A | வள்ளலார் |
B | தாயுமானவர் |
C | மாணிக்கவாசகர் |
D | இராமலிங்க அடிகளார் |
Question 22 |
சலவர் - என்ற சொல்லின் பொருள் என்ன?
A | அதிருப்தியாளர் |
B | வஞ்சகர் |
C | குற்றம் புரிந்தவர் |
D | திருடர் |
Question 23 |
‘நரிவிருத்தம்’ என்னும் நூலின் ஆசிரியர் யார்?
A | பூதஞ்சேதனார் |
B | திருத்தக்கத்தேவர் |
C | நக்கீரர் |
D | சேக்கிழார் |
Question 24 |
மகாவித்துவான் நவநீத கிருஷ்ண பாரதியாரின் மாணவர் ………
A | வீரமாமுனிவர் |
B | க.சச்சிதாநந்தன் |
C | இராமலிங்க சுவாமிகள் |
D | தாயுமானவர் |
Question 25 |
தமிழ் மூவாயிரம் என அழைக்கப்படும் நூல் எது?
A | தேம்பாவணி |
B | திருமந்திரம் |
C | தனிப்பாடல் |
D | திருவருட்பா |
Question 26 |
அறிவியல் சார்ந்த துறைவாரியான கலைச்சொல் அகரமுதலிகளைத் தொகுத்து வெளியிட்டவர்.
A | பவானந்தம் |
B | மணவை முஸ்தபா |
C | லெவி-ஸ் பால்டிஸ் |
D | யாழ்ப்பாணம் கதிரைவேல் |
Question 27 |
கணக்கிடும் கருவியை (மணிசட்டம்) முதலில் வடிவமைத்தவர்.
A | பிளேஸ் பாஸ்கல் |
B | சார்லஸ் பாப்பேஜ் |
C | லேடி லவ்லேஜ் |
D | ஜான் பாஸ்டல் |
Question 28 |
காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள் என்று செல்லமாக அழைக்கப்பட்டவர்.
A | மூவலூர் இராமாமிர்தம் |
B | கடலூர் அஞ்சலையம்மாள் |
C | அம்புஜத்தம்மாள் |
D | வை.மு.கோதைநாயகி அம்மாள் |
Question 29 |
தமது நாடக அனுபவங்களை ‘நடிப்புக்கலையில் தேர்ச்சி பெறுவது எப்படி’ என்ற நூலாக வெளியிட்டவர்.
A | பரிதிமாற் கலைஞர் |
B | பம்மல் சம்மந்தனார் |
C | சங்கரதாசு சுவாமிகள் |
D | என்.எஸ்.கிருஷ்ணன் |
Question 30 |
ஆறுமுக நாவலரை ‘வசனநடை கைவந்த வள்ளலார்’ என்றவர்.
A | பரிதிமாற் கலைஞர் |
B | சங்கரதாசு சுவாமிகள் |
C | தெ.பொ.கிருஷ்ணசாமிப் பாவலர் |
D | பம்மல் சம்மந்தனார் |
Question 31 |
பிரபந்தம் என்ற சொல்லின் பொருள்
A | நன்கு கட்டப்பட்ட |
B | தொகுக்கப்பட்ட |
C | காட்சிப்படுத்தப்பட்ட |
D | திருத்தியமைக்கப்பட்ட |
Question 32 |
‘நகர்ப்புறம்’ என்ற சொல்லை ‘புறநகர்’ என்று குறிப்பிடுவது.
A | இலக்கணமுடையது |
B | மரூஉ |
C | தகுதி வழக்கு |
D | இலக்கணப்போலி |
Question 33 |
பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க.
A | மல்லிகைப்பூ – அன்மொழித்தொகை |
B | செய்தொழில் – வினைத்தொகை |
C | மதிமுகம் - உவமைத்தொகை |
D | வெற்றிலை பாக்கு - உம்மைத்தொகை |
Question 34 |
வீட்டைக் கட்டினான் - எவ்வகைத் தொடர்?
A | வினையெச்சத்தொடர் |
B | இடைச்சொற்றொடர் |
C | வேற்றுமைத் தொகாநிலைத் தொடர் |
D | வினைமுற்றுத்தொடர் |
Question 35 |
சித்திரை வந்தாள் என்பது
A | குணவாகு பெயர் |
B | இடவாகு பெயர் |
C | பொருளாகு பெயர் |
D | காலவாகு பெயர் |
Question 36 |
‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ இந்நூலின் புகழ்பெற்றத் தொடர்.
A | திருவருட்பா |
B | திருவள்ளுவமாலை |
C | திருவாரூர் நான்மணிமாலை |
D | திருமந்திரம் |
Question 37 |
திருக்காவலூர் கலம்பகம் என்ற நூலை எழுதியவர்
A | வீரமாமுனிவர் |
B | ஜி.யு.போப் |
C | திருமூலர் |
D | குமரகுருபரர் |
Question 38 |
காசுக்கு பாடுபவன் கவிஞன் அல்லன் என்றவர் யார்?
A | வானிதாசன் |
B | முடியரசன் |
C | சுரதா |
D | பெருஞ்சித்திரனார் |
Question 39 |
புள்ளிருக்கு வேலூர் என்று குறிப்பிடப்படும் இடம் எது?
A | திருச்செந்தூர் |
B | திருப்பரங்குன்றம் |
C | வைத்தீஸ்வரன் கோவில் |
D | பழமுதிர்ச்சோலை |
Question 40 |
“வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று பாடியவர்.
A | திருஞானசம்பந்தர் |
B | திருமூலர் |
C | மாணிக்கவாசகர் |
D | இராமலிங்க அடிகள் |
Question 41 |
“வளவன் ஏவா வானூர்தி” என்ற வரிகள் இடம்பெற்ற நூல்
A | திருக்குறள் |
B | பெருங்கதை |
C | சிலப்பதிகாரம் |
D | புறநானுறு |
Question 42 |
“தமிழை வடமொழி வல்லாண்மையினின்றும் மீட்பதற்காகவே இறைவன் என்னைப் படைத்தான்” என்றவர்.
A | திரு.வி.க |
B | தேவநேய பாவாணர் |
C | பாரதிதாசன் |
D | மாயூரம் வேதநாயகனார் |
Question 43 |
“நாடகச் சாலையொத்த நற்கலாசாலையொன்று நீடுலகில் உண்டோ நிகழ்த்து” - என்றவர்
A | பாவலேறு பெருஞ்சித்திரனார் |
B | கவிமணி தேசியவிநாயகனார் |
C | காசி விசுவநாதர் |
D | சுவாமி விபுலானந்தர் |
Question 44 |
“கூத்தாட் டவைக்குழாத் தற்றே” எனக் குறிப்பிடும் நூல்
A | மணிமேகலை |
B | சிலப்பதிகாரம் |
C | திருவருட்பா |
D | திருக்குறள் |
Question 45 |
முதல் செயல்திட்ட வரைவாளர் எனப்படுபவர்
A | பிளேஸ் பாஸ்கல் |
B | சார்லஸ் பாப்பேஜ் |
C | லேடி லவ்லேஜ் |
D | ஜான் பாஸ்டல் |
Question 46 |
“தினையளவு போதாச் சிறுபுல் நீர் நீண்ட பனையளவு காட்டும்” என்ற வரிகள் இடம்பெற்ற நூல்
A | திருவள்ளுவமாலை |
B | நளவெண்பா |
C | முத்தொள்ளாயிரம் |
D | வில்லிபாரதம் |
Question 47 |
கீழ்க்காண்பவனவற்றுள் பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க.
A | இனியவை நாற்பது – பூதஞ்சேந்தனார் |
B | நளவெண்பா – புகழேந்தி புலவர் |
C | திருவள்ளுவமாலை – கபிலர் |
D | நீதிநெறி விளக்கம் – அந்தக்கவி வீரராகவர் |
Question 48 |
“தத்தும் பாய்புனல் முத்தம் அடைக்கும், சாலை வாய்க்கன்னல் ஆலை உடைக்கும்” என்ற வரிகள் இடம்பெற்ற நூல்
A | முதுமொழிக்காஞ்சி |
B | மதுரைக்காஞ்சி |
C | நளவெண்பா |
D | முக்கூடற்பள்ளு |
Question 49 |
மதோன் மத்தர் - என்னும் சொல்லின் பொருள்
A | ஐராவதத்தில் வீற்றிருக்கும் இந்திரன் |
B | கைலயில் நடனமாடும் சிவன் |
C | பெரும் பித்தனாகிய சிவன் |
D | தாமைரையில் வீற்றிருக்கும் பிரம்மன் |
Question 50 |
“நெத்தி வேர்வை சிந்தினோமே முத்து முத்தாக” பாடல் வரிகள் யாருடையது?
A | உடுமலை நாராயணகவி |
B | மருதகாசி |
C | பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் |
D | கண்ணதாசன் |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
Get Results
There are 50 questions to complete.
You have completed
questions
question
Your score is
Correct
Wrong
Partial-Credit
You have not finished your quiz. If you leave this page, your progress will be lost.
Correct Answer
You Selected
Not Attempted
Final Score on Quiz
Attempted Questions Correct
Attempted Questions Wrong
Questions Not Attempted
Total Questions on Quiz
Question Details
Results
Date
Score
Hint
Time allowed
minutes
seconds
Time used
Answer Choice(s) Selected
Question Text
All done
Need more practice!
Keep trying!
Not bad!
Good work!
Perfect!