இந்த பகுதியில் 9 ஆம் வகுப்பு தமிழ் பாடத்திலிருந்து 20 கொள்குறி வகை வினாக்கள் வழங்கப்பட்டுள்ளது. பயிற்சியைத் தொடங்க…
Results
Please share with your friends
Please share with your friends
#1. திரைப்படமாக வெளிவந்த கோமல் சுவாமிநாதனின் நாடக நூல்
#2. இருட்டு எனக்கு பிடிக்கும் - என்ற நூலின் ஆசிரியர்
#3. தரங்கம்பாடி தங்கப் புதையல் - என்னும் நூலை எழுதியவர்
#4. ‘இராவண காவியம்’ என்ற நூலின் ஆசிரியர்
#5. ‘சூடிய பூ சூடற்க’ என்ற நூலுக்காக 2010 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்றவர்...................
#6. ‘அடுத்த வீடு ஐம்பது மைல்’ என்ற பயணக்கட்டுரையை எழுதியவர்
#7. ஹோம்ரூல், ஹோம்லேண்ட் போன்ற இதழ்களில் ஆசிரியராகப் பணிபுரிந்தவர்
#8. வருக்கை - சொற்பொருள் கண்டறிக.
#9. மனதை மலரவைக்கும் இளங்கதிரவனின் வைகறைப் பொழுது வேண்டுமா? அப்படியானால் இரவில் இருண்ட நேரங்களில் வாழக் கற்றுக்கொள் - என்ற பொன்மொழிகள் யாருடையது?
#10. ரிவோல்ட் என்ற ஆங்கில இதழை நடத்தியவர்
#11. பிக்ஷீ, ரேவதி என்ற புனைப்பெயர்களில் படைப்புகளை எழுதிவயர்
#12. குறிக்கோள் இல்லாதவன் வெறும் சதைப்பிண்டம் என்பதைப் “பூட்கையில்லோன் யாக்கை போல” என்று குறிப்பிடும் நூல்
#13. இவருடைய பல கடிதங்கள் தொகுக்கப்பட்டு ‘சில சிறகுகள் சில பறவைகள்’ என்ற பெயரில் வெளிவந்தது.
#14. சீவக சிந்தாமணியில் உள்ள இலம்பகங்களின் எண்ணிக்கை
#15. ‘‘வான்பொருள் தெரிந்தால்தான் மனிதன் மேல்நிலை அடைவான். நாட்டிற்காக உயிர்நீத்த முழுநிலவினைப் போன்ற தியாகிகள் முன்பு நாங்கள் மெழுகுவர்த்திதான்” என்றவர்
#16. பாடாண் திணைக்குரிய துறைகள் எத்தனை?
#17. புறப்பொருள் வெண்பாமாலை என்னும் நூல் புறத்திணைகளை ................... ஆக வகைப்படுத்தியுள்ளது.
#18. வெறிகமழ் கழனியுள் உழுநர் வெள்ளமே - இவ்வடி உணர்த்தும் பொருள்
#19. நேர் நிரை நிரை - இவ்வசைக்குரிய வாய்ப்பாட்டை தேர்வு செய்க.