10th Tamil Studies Test 1

Please share with your friends

10th Tamil Studies Test 1

Results

Ads
Please share with your friends
Ads
Please share with your friends

#1. ப.சிங்காரம் எழுதிய புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றிய முதல் புதினம் ………………

#2. “வாழ்க்கை எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் வெற்றிக்கான வழி அதில் இருக்கவே செய்கிறது. நிச்சயம் என் ஆராய்ச்சியில் நான் வெல்வேன். அதன்மூலம் மனித இனம் தொடர வழிவகுப்பேன்” – என்றவர்.

#3. “கடும் பகட்டு யானை நெடுந்தேர்க் கோதைதிரு மா வியல் நகர்க் கருவூர் முன்துறை” – எனும் வரிகள் இடம்பெறும் நூல் ……………..

#4. ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ என்ற புகழ்பெற்ற நூலை எழுதியவர் யார்?

#5. ‘தக்கையின் மீது நான்கு கண்கள்’ என்ற சிறுகதை தொகுப்பு யாருடையது?

#6. ‘வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு’ என்னும் நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் ……………..

#7. தமிழில் முதன்முதலில் கேலிச்சித்திரம் – கருத்துப்படம் போன்றவற்றை அறிமுகப்படுத்தியவர் யார்?

#8. பத்துப்பாட்டில் குறைந்த அடிகளை உடைய நூல் …………………….

#9. வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் நடைமுறை ………………. ஆம் ஆண்டு தொடங்கியது.

#10. ‘நறுந்தொகை’ என்ற அறநெறிக் கருத்துக்களைக் கூறும் நூல் யாருடையது?

#11. பத்துப்பாட்டு நூல்களுள் ‘கூத்தராற்றுப்படை’ என அழைக்கப்படும் நூல் ………………

#12. கரிசல் மண்ணின் படைப்பாளிகளுடன் பொருந்தாத நபரை தேர்வு செய்க.

#13. செய்யுளில் ஒரு பெயர்ச்சொல் எச்சச் சொல்லாகத் திரிந்து அளபெடுப்பது ………………

#14. நெய்தல் நிலத்திற்குரிய பெரும்பொழுது மற்றும் சிறுபொழுது ..……………., …………………

#15. ‘நீ விளையாடவில்லையா? என்ற வினாவிற்குக் ‘கால் வலிக்கிறது’ என்று பதில் கூறுவது ………………

#16. ‘காவிரி பாய்ந்தது’ இத்தொடர் ………………… வகையைச் சேர்ந்தது.

#17. ‘வேருக்கு நீர்’ என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் ………………

#18. ‘கடலுக்குப் போன மச்சான்’ என்னும் நாவலை எழுதியவர் ………………..

#19. தென்மொழி, தமிழ்ச்சிட்டு எனும் இதழ்களை நடத்தி தமிழுணர்வை உலகெங்கும் பரப்பியவர் ………………

#20. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராகப் பணியாற்றியவர் யார்?

finish

One comment

Leave a Reply

error: Content is protected !!