10th Tamil Studies Test 2

Please share with your friends

10th Tamil Studies Test 2

Results

Please share with your friends
Please share with your friends

#1. ‘சந்தக்கவிமணி’ என்ற சிறப்புப் பெயர் பெற்றவர் ………………

#2. மலைபடுகடாம் என்ற நூலின் பாட்டுடைத் தலைவன் யார்?

#3. ‘கோபல்லபுரத்து மக்கள்’ எனும் புதினத்திற்காக 1991 ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்றவர் …………………

#4. ஜப்பானில் சாப்ட்வங்கி உருவாக்கிய இயந்திர மனிதனின் பெயர் …………………

#5. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் ஐந்தாம் திருமொழியாக உள்ள நூல் ………………

#6. ‘தலைவிதிதான் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது என நம்புவர்களைப் பார்த்தால் எனக்கு சிரிப்புதான் வருகிறது. விதிதான் தீர்மானிக்கிறது என்றால் சாலையைக் கடக்கும்போது ஏன் இருபுறமும் பார்த்துக் கடக்கிறார்கள்? என்றவர் ………………….

#7. சென்னை விக்டோரியா அரங்கத்தில் நூறு செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டி ’சதாவதானி’ என்று பாராட்டைப் பெற்றவர் ………………

#8. ‘நாடகக்கலையை மீட்டெடுப்பதே தமது குறிக்கோள்’ என்றவர் ………………

#9. ‘நட்சத்திரங்களின் நடுவே’ என்னும் கவிதை நூலை எழுதியவர் யார்?

#10. பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க.

#11. செவ்வழிப்பண் என்பது எந்த நிலத்திற்குரிய பண் வகை?

#12. கோட்டையைக் காத்தல் வேண்டி, உள்ளிருந்தே முற்றுகையிட்ட பகையரசனோடு போரிட ………………. பூவைச் சூடிச்செல்வர்.

#13. நடவாமை இச்சொல்லுக்குரிய தொழிற்பெயரைத் தேர்வு செய்க.

#14. ‘மார்கழித் திங்கள்’ – தொகைநிலைத் தொடரை கண்டறிக.

#15. குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார் – இத்தொடரின் வழுவமைதியைக் கண்டறிக.

#16. ‘யாதுமாகி நின்றாய்’ என்ற நூலினை எழுதியவர் யார்?

#17. ‘மருந்தே ஆயினும் விருந்தோடு உண்’ என்று ………………. ல் ஒளவையார் பாடியுள்ளார்.

#18. ‘சீவலமாறன்’ என்ற சிறப்புப்பெயர் பெற்றவர் …………………

#19. ‘ஒரு பிடி சோறு’ என்னும் சிறுகதைத் தொகுப்பு யாருடையது?

#20. ‘விசாரனைக் கமிஷன்’ என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருதினை பெற்றவர் யார்?

Finish

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!