Please share with your friends
இந்த பகுதியில் 9 ஆம் வகுப்பு தமிழ் பாடத்திலிருந்து 20 கொள்குறி வகை வினாக்கள் வழங்கப்பட்டுள்ளது. பயிற்சியைத் தொடங்க…

Results
Please share with your friends
Please share with your friends
#1. “இந்திய தேசிய இராணுவத்தின் இதயமும் ஆத்மாவும் தமிழர்கள்தான்” என்று குறிப்பிட்டவர்
#2. காஞ்சி திணைக்குரிய துறை எண்ணிக்கை என்ன?
#3. ‘ஆகாயத்துக்கு அடுத்த வீடு’ - என்ற நூலை எழுதியவர்
#4. ‘நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்’ என்ற பொன்மொழிகள் இவருடையது
#5. ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனத்தால் 1970 இல் “தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ்” எனப் பாராட்டப் பெற்றவர்
#6. “திருக்குறளைப் போன்ற உயர்ந்த கொள்கைகளைக் கொண்ட செய்யுட்களை உலக இலக்கியத்திலேயே காண்பது அரிது” என்று குறிப்பிட்டவர்
#7. ‘பாலைப்புறா’ என்ற சிறுகதைத் தொகுப்பு யாருடையது?
#8. ‘ஒரு சிறு இசை’ என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக 2016 ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருதைப் பெற்றவர்.
#9. ...............இல் கோத்தாரி கல்விக் குழு பரிந்துரையில் அனைத்து நிலையிலும் மகளிர் கல்வியை வலியுறுத்தியது.
#10. ................ இல் அமைதிக்கான நோபல் பரிசினை கைலாஷ் சத்யார்த்தி பெற்றார்.
#11. ‘தென்னாட்டின் பெர்னாட்ஷா’ என அழைக்கப்பட்டவர்
#12. ‘உலகில் சாகாவரம் பெற்ற பொருள்கள் புத்தகங்களே’ என்றவர்
#13. காந்தவூசி பற்றிய செய்தி இடம்பெறும் பழங்கால நூல்
#14. ‘யவனப்பிரியா’ என்ற சிறப்பு பெயர் கொண்ட பொருள்
#15. ‘வலம்புரி மூழ்கிய வான்திமில் பரதவர்’ எனும் வரிகள் இடம்பெறும் நூல்
#16. ‘சிந்துக்குத் தந்தை’ என்று போற்றப்படுபவர்
#17. மஞ்சள் பூசினாள் - என்பதன் ஆகுபெயர் என்ன?
#18. செய்தாய் - இச்சொல்லின் விகுதியைத் தேர்வு செய்க.
#19. பகுதி, விகுதி, இடைநிலைகளைச் சார்ந்து வரும், பெரும்பாலும் இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில் வரும்.
#20. கல்வியில் நாடகம் - என்னும் நூல் யாருடையது?