9th Tamil Studies Test 3

Please share with your friends

இந்த பகுதியில் 9 ஆம் வகுப்பு தமிழ் பாடத்திலிருந்து 20 கொள்குறி வகை வினாக்கள் வழங்கப்பட்டுள்ளது. பயிற்சியைத் தொடங்க…

9th Tamil Studies Test 3

Results

Please share with your friends
Please share with your friends

#1. இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொது நூலகம் என்ற பெருமைக்குரிய நூலகம்.

#2. இந்தியாவில் சட்ட மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி யார்?

#3. பெண்எனில் பேதை என்ற எண்ணம் இந்த நாட்டில் இருக்கும் வரைக்கும், உருப்படல் என்பது சரிப்படாது - என்றவர்

#4. சென்னை மாகாணம் ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது யாருடைய ஆட்சிக் காலத்தில்

#5. சூரியன், பரமாணுப் புராணம் போன்ற அறிவியல் நூல்களை எழுதியவர்

#6. தமிழக அரசு 8 ஆம் வகுப்பு வரை படித்த இளம் பெண்களுக்கான திருமண உதவித் தொகையை இவரின் பெயரில் வழங்கி வருகிறது.

#7. 1882 இல் ................... முதன்முதலில் பெண் கல்விக்கு பரிந்துரை செய்தது.

#8. ................ ஆம் ஆண்டு ‘சுயமரியாதை இயக்கம்’ தோற்றுவிக்கப்பட்டது?

#9. கவிஞர் ந.பிச்சமூர்த்தி அவர்களின் முதல் சிறுகதை என்ன?

#10. ‘புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும்’ என்னும் நூலின் ஆசிரியர் யார்?

#11. ‘யசோதர காவியம்’ என்னும் காவியத்தின் ஆசிரியர் யார்?

#12. ‘வேரில் பழுத்த பலா’ என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்.

#13. ‘நரிவிருத்தம்’ என்னும் நூலின் ஆசிரியர் யார்?

#14. “இந்திய தேசி இராணுவம் - தமிழர் பங்கு” என்ற நூலுக்காகத் தமிழக அரசின் பரிசுபெற்றவர்.

#15. ‘இயற்சீர்’ , ‘ஆசிரிய உரிச்சுர்’ என்னும் வேறுபெயர்கள் கொண்ட சீர்.................

#16. ஆறு சீர் அல்லது அதற்கு மேற்பட்ட சீர்களைக் கொண்டது ..............

#17. நிரை நேர் நேர் - அசைக்குரிய வாய்ப்பாடு என்ன?

#18. அடிகள்தோறும் இறுதி எழுத்தோ, அசையோ, சீரோ, அடியோ ஒன்றியமைவது .................

#19. எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு. - இக்குறளில் பயின்று வந்துள்ள அணி

#20. தேசிய நூலக தினம் கொண்டாடப்படுவது

Finish

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!