Please share with your friends
இந்த பகுதியில் 9 ஆம் வகுப்பு தமிழ் பாடத்திலிருந்து 20 கொள்குறி வகை வினாக்கள் வழங்கப்பட்டுள்ளது. பயிற்சியைத் தொடங்க…

Results
Please share with your friends
Please share with your friends
#1. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலின் ஆசிரியர் யார்?
#2. வடமொழியை ஆராய்ந்து மற்ற ஐரோப்பிய மொழிகளோடு தொடர்புடையது வடமொழி என முதன்முதலில் குறிப்பிட்டவர் யார்?
#3. தமிழ் வடமொழியின் மகளன்று, அது தனிக் குடும்பத்திற்கு உரியமொழி, சமஸ்கிருதக் கலப்பின்றி அது தனித்தியங்கும் ஆற்றல் பெற்ற மொழி என்றவர் ..............
#4. ‘லீலா திலகம்’ என்ற பழமையான இலக்கிய நூல் ................... மொழியில் இயற்றப்பட்டது.
#5. ‘வாயில் இலக்கியம்’ ‘சந்து இலக்கியம்’ என்ற வேறுபெயர்களால் அழைக்கப்படும் சிற்றிலக்கிய வகை எது?
#6. உலகச் சுற்றுச்சூழல் நாள் கொண்டாடப்படுவது .....................
#7. கல்லணைக்கு ‘கிராண்ட் அணைக்கட்’ என்று பெயரிட்டவர் ................
#8. சாசனம், ஒவ்வொரு கல்லாய், கொம்பன் ஆகிய சிறுகதைத் தொகுப்புகள் யாருடையது?
#9. ‘தண்ணீர் தண்ணீர்’ என்னும் நாடகத்தை இயற்றியவர் யார்?
#10. ‘மழைக்காலமும் குயிலோசையும்’ என்னும் நூலை எழுதியவர் .....................
#11. மணிமேகலையில் அமைந்துள்ள காதைகளின் எண்ணிக்கை ......................
#12. .................... ல் 1914 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அகழாய்வில் முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
#13. இந்தியாவில் கண்டறியப்பட்ட முதல் கல்லாயுதம் ................ என்ற இடத்தில் கண்டறிப்பட்டது.
#14. ‘மகத நன்நாட்டு வாள்வாய் வேந்தன், பகைப்புறத்துக் கொடுத்த பட்டிமண்டபம்’ என்ற வரிகள் இடம்பெறும் நூல் ...................
#15. திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் ..................
#16. ஒளிப்படி இயந்திரம் (Photo copier) என்ற கருவியை உருவாக்கியவர் யார்?
#17. ‘புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின், வலவன் ஏவா வான ஊர்தி’ என்ற பாடல் வரிகள் இடம்பெறுவது
#18. ‘இளைய கலாம்’ என்று அழைக்கப்படுபவர் யார்?
#19. ‘அண்ணனோடு வருவான்’ - தொடர் வகையைத் தேர்வு செய்க.
#20. குமரன் நேற்று வரவழைத்தான் - பயன்பாட்டுத் தொடர் வகையைத் தேர்வு செய்க.