Please share with your friends
இந்த பகுதியில் 9 ஆம் வகுப்பு தமிழ் பாடத்திலிருந்து 20 கொள்குறி வகை வினாக்கள் வழங்கப்பட்டுள்ளது. பயிற்சியைத் தொடங்க…

Results
Please share with your friends
Please share with your friends
#1. உலக தாய்மொழி நாள்..................
#2. ‘வணக்கம் வள்ளுவ’ என்னும் கவிதை நூலை எழுதியவர் யார்?
#3. “திருத்தொண்டர் திருவந்தாதி” என்ற நூலை எழுதியவர் யார்?
#4. திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் எது?
#5. வைரமுத்து எழுதிய எந்த நூல் 2003 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது பெற்றது?
#6. தமிழ்மொழியில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூல் எது?
#7. “இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை” என்று அழைக்கப்படுபவர்?
#8. இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் யார்?
#9. மறைமலையடிகள் அவர்களின் மகள் யார்?
#10. சாகித்ய அகாதமி விருது பெற்ற பாரதிதாசன் நூல் எது?
#11. “மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா” என்றவர்
#12. ..................ஆம் ஆண்டு நடுவண் அரசு அண்ணா நினைவாக அவர் உருவம் பொறிக்கப்பட்ட ஐந்து ரூபாய் நாணயத்தை வெளியிட்டது.
#13. ஆசியாவிலேயே மிகப் பழமையான நூலகம் எனப்படுவது?
#14. ‘சிந்துக்கு தந்தை’ என அழைக்கப்படுபவர் யார்?
#15. மதுரைக்காஞ்சி என்ற நூலின் பாட்டுடைத் தலைவன் யார்?
#16. வற்றல் தின்றான் - ஆகுபெயர் என்ன?
#17. பொருந்தாததை தேர்வு செய்க.
#18. மரவேர் என்பது................. புணர்ச்சி
#19. தென்னிந்தியாவின் அடையாளச் சின்னமாகக் காங்கேயம் மாடுகள் போற்றப்படுகின்றன - இது எவ்வகைத் தொடர்?
#20. “கையருகே நிலா” என்ற நூலின் ஆசிரியர் யார்?
VERY USE FULL OF THIS SITE….