7th Tamil Studies Test 5

Please share with your friends

இந்த பகுதியில் 7 ஆம் வகுப்பு தமிழ் பாடத்திலிருந்து 20 கொள்குறி வகை வினாக்கள் வழங்கப்பட்டுள்ளது. பயிற்சியைத் தொடங்க…

7th Tamil Studies Test 5

Results

Please share with your friends
Please share with your friends

#1. ‘தன்பொருநைப் புனல் நாடு’ என்று திருநெல்வேலி நகரைப் புகழ்ந்து பாடியவர் ……………

#2. “வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும் மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்” என்று பாடியவர் ……………

#3. ‘இரசிக மணி’ என்று சிறப்பிக்கப்பட்டவர் யார்?

#4. ‘திருப்புகழ்’ என்னும் நூலை எழுதியவர் ……………

#5. பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன் யார்?

#6. தமிழர்களின் கடற்பயணத்தைப் பற்றிய ‘முந்நீர் வழக்கம்’ என்ற வரிகள் இடம்பெறும் நூல் எது?

#7. ‘ஆழ்கடலின் அடியில்’ என்னும் புதினத்தை எழுதியவர் ……………

#8. பாரதிதாசனாரின் சாகித்திய அகாதெமி விருதுபெற்ற நூல் ………………

#9. ‘வேளாண்வேதம்’ என்று சிறப்பிக்கப்பெறும் நூல் எது?

#10. துணியில் வரையப்படும் ஓவியங்கள் ……………. என்று அழைக்கப்படுகின்றன.

#11. மல்லிகை சூடினாள் என்பது …………

#12. மகரக் குறுக்கம் இடம்பெறாத சொல் ……………

#13. பொன்னைப் பறி என்று குறிப்பிடுவது ………………….

#14. தமிழில் உள்ள ஓரெழுத்து ஒருமொழிகளின் எண்ணிக்கை …………

#15. ‘வட்டிகைச் செய்தி’ என்னும் சொல் குறிப்பது

#16. ............. ஆம் ஆண்டு ஐந்தாம் உலகத்தமிழ் மாநாடு மதுரையில் நடைபெற்றது.

#17. தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக விளங்கியவர் ………………

#18. ‘கண்ணகி புரட்சிக் காப்பியம்’ என்னும் நூலை எழுதியவர் …………………..

#19. “உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம்” – என்று பெரிய கப்பலை வர்ணிக்கும் நூல்

#20. ‘தண்ணீர் யுத்தம்’ என்னும் நூலை எழுதியவர் ……………

Finish

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!