Please share with your friends
இந்த பகுதியில் 7 ஆம் வகுப்பு தமிழ் பாடத்திலிருந்து 20 கொள்குறி வகை வினாக்கள் வழங்கப்பட்டுள்ளது. பயிற்சியைத் தொடங்க…

Results
Please share with your friends
Please share with your friends
#1. முற்காலத்தில் ‘வேனுவனம்’ என்னும் பெயருடன் விளங்கிய பாண்டியர்களின் புகழ்பெற்ற நகரம் …………….
#2. ‘குற்றால முனிவர்’ என்று புகழப்படுபவர் ……………………….
#3. “திங்கள் நாள்விழா மல்கு திருநெல் வேலியுறை செல்வர் தாமே” என்று திருநெல்வேலி நகரை சிறப்பித்துப் பாடியவர்
#4. ‘அக்கசாலை’ என்னும் பகுதி …………………. உற்பத்திக்குப் பெயர் பெற்றது
#5. பன்னிரு ஆழ்வார்களுள் முதலாழ்வார்கள் அல்லாதவரை தேர்வு செய்க.
#6. ‘அறநெறிச்சாரம்’ என்று சிறப்பிக்கப்படும் நூலைப் பாடியவர்
#7. ‘அறிக அறிவியல்’ என்னும் இதழை நடத்தியவர் ……………………..
#8. …………… என்பவருக்கு கௌகாத்தி பல்கலைக்கழகம் ‘மதிப்புறு முனைவர்’ பட்டம் வழங்கியது.
#9. கட்டபொம்மன் கதைப்பாடல்களை தொகுத்து ‘வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல்’ என்னும் நூலாக அளித்தவர் ……………………….
#10. பசும்பொன் முத்துராமலிங்கனாரை ‘தேசியம் காத்த செம்மல்’ என்று பாராட்டியவர்
#11. பங்கு, மஞ்சு என்பன ………………………… குற்றியலுகரம்.
#12. வலம் வந்தான் என்னும் சொல்லில் மகரக்குறுக்கம் பெறும் மாத்திரை அளவு ……………….
#13. வாயில் என்னும் சொல்லைப் பேச்சு வழக்கில் வாசல் என வழங்குவது ……………………
#14. கேணி, பெற்றம் என்பன …………………. சொற்கள்
#15. ‘வெள்ளை ரோஜா’ என்ற கவிதை நூலை எழுதியவர்
#16. ‘பரபிரம்ம விளக்கம்’ என்ற நூலை எழுதியவர்
#17. ‘புனையா ஓவியம் புறம் போந்தன்ன’ என்ற வரிகள் இடம்பெறும் நூல்
#18. கண்ணுள் வினைஞர் என்று சிறப்பிக்கப்படுபவர் யார்?
#19. வள்ளல் ஒருவரிடம் பரிசு பெற்றுத் திரும்பும் புலவர், பாணர் போன்றோர் அந்த வள்ளலிடம் சென்று பரிசு பெற, பிறருக்கு வழிகாட்டுவதாகப் பாடப்படுவது …………
#20. ‘கொல்லிப்பாவை’ என்னும் சிற்றிதழை நடத்தியவர் ……………………..