7th Tamil Studies Test 3

Please share with your friends

இந்த பகுதியில் 7 ஆம் வகுப்பு தமிழ் பாடத்திலிருந்து 20 கொள்குறி வகை வினாக்கள் வழங்கப்பட்டுள்ளது. பயிற்சியைத் தொடங்க…

7th Tamil Studies Test 3

Results

Please share with your friends
Please share with your friends

#1. தமது வீட்டில் ‘வட்டத்தொட்டி’ என்னும் பெயரில் இலக்கிய கூட்டங்களை நடத்தியவர் யார் ?

#2. பழமொழி நானூறு நூலின் ஆசிரியர் யார் ?

#3. ‘தன்பொருநை நதி’ என்று அழைக்கப்பட்ட நதி ................

#4. ‘திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி’ என்று சிறப்பித்துபாடியவர் யார் ?

#5. நாலாயிரத் திவ்ய பிரபந்தம் என்னும் நூலை தொகுத்தவர் யார் ?

#6. ‘ஆலயங்கள் சமுதாய மையங்கள்’ என்ற நூலை எழுதியவர் யார் ?

#7. “செல்வத்துப் பயனே ஈதல் துய்ப்பேம் எனினே தப்புந பலவே” என்ற பாடல் வரிகள் இடம்பெற்ற நூல் ................

#8. கண்ணதாசனின் இயற்பெயர் என்ன ?

#9. ‘மீசைக்காரப் பூனை’ என்ற நூலை எழுதியவர் யார் ?

#10. நெடுந்தொகை என்று சிறப்பிக்கப்பெறும் நூல் எது ?

#11. ‘கலஞ்செய் கம்மியர் வருகெனக் கூஇய்’ என்ற வரிகள் இடம்பெறும் நூல் எது ?

#12. மிகவும் புகழ்பெற்ற கடற்பயணியான மார்க்கோபோலோ எந்த நாட்டைச் சேர்ந்தவர் ?

#13. “பூமியின் மையத்தை நோக்கி ஒரு பயணம்’ என்ற புதினத்தை எழுதியவர் யார் ?

#14. ‘வானில் இடி இடித்தது’ என்பது எவ்வகை தொழிற்பெயர் ..................

#15. அழுவம், வங்கம் என்பன ................. திரிசொல்.

#16. ‘வேட்கை’ என்னும் சொல்லின் ஐகாரக் குறுக்கம் பெறும் மாத்திரை அளவு .............

#17. ‘புறநகர்’ என்ற சொல் .............. ஆகும்.

#18. ஒரு பாடலில் உவமையும், உவமேயமும் வந்து உவம உருபு வெளிப்படையாக வருவது ............... அணியாகும்.

#19. பசும்பொன் முத்துராமலிங்கனார் 1934 ஆம் ஆண்டு ................. ல் குற்றப்பரம்பரைச் சட்ட எதிர்ப்பு மாநாட்டை நடத்தினார்.

#20. ‘அப்படியே நிற்கட்டும் அந்த மரம்’ என்னும் நூலின் ஆசிரியர் யார் ?

Finish

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!