Please share with your friends
இந்த பகுதியில் 7 ஆம் வகுப்பு தமிழ் பாடத்திலிருந்து 20 கொள்குறி வகை வினாக்கள் வழங்கப்பட்டுள்ளது. பயிற்சியைத் தொடங்க…

Results
Please share with your friends
Please share with your friends
#1. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் உள்ள முதல் திருவந்தாதியைப் பாடியவர்
#2. ‘உலகம் உண்ண உண், உடுத்த உடுப்பாய்’ என்று பாடியவர்
#3. ‘வீடு முழுக்க வானம்’ என்ற கவிதை நூல் யாருடையது?
#4. ‘காயிதே மில்லத்’ என்னும் அரபுச் சொல்லுக்கு …………………….. என்று பொருள்.
#5. ‘வேர்கள் தொலைவில் இருக்கின்றன’ என்ற நூலின் ஆசிரியர்
#6. “எளியநடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும் இலக்கணநூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும்செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதும் வேண்டும்” என்றவர்
#7. பசும்பொன் முத்துராமலிங்கனார் முதன்முதலில் உரையாற்றிய இடம் …………………….
#8. “சுதந்திரம் எனது பிறப்புரிமை, அதை அடைந்தே தீருவேன்” என்று மார்தட்டி நின்றவர் ………………..
#9. இரா.பி.சேது அவர்கள் எழுதிய இந்திய அரசின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற முதல் நூல் …………
#10. பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க.
#11. அவனை, அவனால் என்ற சொற்கள் ………………………. இயற்சொல்.
#12. பலபொருள் தரும் ‘இதழ்’ என்னும் சொல் ………………
#13. மன், கொல், தில், போல் என்பன …………………….. பகாப்பதம்.
#14. ‘தமிழ் படிக்கும் பேறு பெற்றேன்’ என்பதில் பேறு என்பது …………………….
#15. தலைக்கு ஒரு பழம் கொடு என்பது ……………………… ஆகுபெயர்.
#16. பகுத்தறிவுக் கவிராயர் என்று புகழப்படுபவர் யார்?
#17. உவமைக் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார்?
#18. …………. ஆம் ஆண்டு இந்திய அரசு ஜாதவ்பயேங் அவர்களுக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கியது.
#19. திருக்குறளில் பொருட்பாலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை ………………….
#20. ‘இந்து புத்தசமய மேதை’ என்ற சிறப்புப் பெயரை கொண்டவர் யார்?