இந்த பகுதியில் 7 ஆம் வகுப்பு தமிழ் பாடத்திலிருந்து 20 கொள்குறி வகை வினாக்கள் வழங்கப்பட்டுள்ளது. பயிற்சியைத் தொடங்க…
Results
Ads
Please share with your friends
Ads
Please share with your friends
#1. அறிவியல் புனை கதைகளின் தலைமைகன் என்று புகழப்படுபவர் யார்?
#2. “திருக்குறளில் நகைச்சுவை” என்னும் நூலை எழுதியவர் யார்?
#3. ‘கனவு’ என்னும் இலக்கிய இதழை நடத்தி வருபவர்
#4. ‘பெய்து பழகிய மேகம்’ என்னும் நூலின் ஆசிரியர் யார்?
#5. “புனையா ஓவியம் கடுப்பப் புனைவில்” என்ற வரிகள் இடம்பெறும் நூல்
#6. ‘பேசப்படுவதும் கேட்கப்படுவதுமே உண்மையான மொழி, எழுதப்படுவதும் படிக்கப்படுவதும் அடுத்தநிலையில் வைத்துக் கருதப்படும் மொழியாகும். மேலும் எண்ணப்படுவது, நினைக்கப்படுவது, கனவு காணப்படுவது ஆகியவையும் மொழியே ஆகும்’ என்று குறிப்பிட்டவர் …………
#7. “எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில்திரிபும் தத்தமில் சிறிது உள வாகும்” என்ற வரிகள் இடம்பெறும் நூல்
Perfect question
Questions super
good