11th Tamil Studies Test 5

Please share with your friends

இந்த பகுதியில் 11 ஆம் வகுப்பு தமிழ் பாடத்திலிருந்து 20 கொள்குறி வகை வினாக்கள் வழங்கப்பட்டுள்ளது. பயிற்சியைத் தொடங்க…

11th Tamil Studies Test 5

Results

Please share with your friends
Please share with your friends

#1. வெளிச்சம் மற்றும் நுண்கலை ஆகிய இதழ்களை நடத்தியவர் யார்?

#2. ‘வம்சவிருத்தி’ என்னும் சிறுகதைத் தொகுப்புக்காக 1996 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் முதல் பரிசினைப் பெற்றவர் ...............

#3. “உனக்கும் எனக்குமான சொல்” என்ற கவிதைத் தொகுப்பினை எழுதியவர் யார்?

#4. ஐங்குறுநூறு நூலில் பாலைத்திணையைப் பாடியவர் யார்?

#5. வனக்காப்பாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ‘வேணுமேனன் ஏலிஸ்’ விருதினை 2000ஆம் ஆண்டில் பெற்றவர் ...............

#6. “சேயோன் மேய மைவரை உலகம்” என்று குறிப்பிடும் நூல் .............

#7. திராவிடர்கள் அடிப்படையில் மலைவாழ் மக்கள். திராவிடர்களை, ‘மலைநில மனிதர்கள்’ என்று குறிப்பிட்டவர் .................

#8. கி.பி.1984 ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணித் தேர்வை, முதன்முதலாக, முழுவதுமாகத் தமிழிலேயே எழுதி தேர்ச்சி பெற்றவர் யார்?

#9. குறுந்தொகை நூலுக்கு கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் .............

#10. ‘வாடிவாசல்’ என்ற குறும் புதினத்தை எழுதியவர் யார்?

#11. தமிழில் எழுதப்பட்ட முதலாவது தருக்க நூல் ..................

#12. 12. ‘அறிவியல் தமிழர்’ என்று போற்றப்படுபவர் யார்?

#13. ...................... ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.

#14. முதன்முதலில் அச்சு இயந்திரத்தை வடிவமைத்தவர் யார்?

#15. இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு .............. ன் கீழ் 14 வயதிற்குட்பட்ட அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி வழங்குவதை வலியுறுத்துகிறது.

#16. ‘தமிழ்த்தாய் நெருப்பினாலும் வெள்ளத்தினாலும் பாதிக்கப்பட்டாலும் அவளது ஆபரணங்கள் தொலைவில் உள்ள நகரமான பாரீசில் மிகவும் பாதுகாக்கப்பட்டுப் பராமரிக்கப்படுகிறன்றன’ என்று ஆனந்தரங்கன் நாட்குறிப்புக் குறித்து குறிப்பிட்டவர் யார்?

#17. ‘தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்’ என அழைக்கப்படுபவர் யார்?

#18. பசுவய்யா என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதியவர் யார்?

#19. பாரதிதாசனார் எழுதிய ................. நூல் சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்றது.

#20. ‘பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டில், மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே’ என்ற கவிதை வரிகளை எழுதியவர் .................

Finish

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!