Please share with your friends
இந்த பகுதியில் 11 ஆம் வகுப்பு தமிழ் பாடத்திலிருந்து 20 கொள்குறி வகை வினாக்கள் வழங்கப்பட்டுள்ளது. பயிற்சியைத் தொடங்க…

Results
Please share with your friends
Please share with your friends
#1. ‘விசித்திர சித்தன்’ என்று அழைக்கப்பட்ட பல்லவ மன்னன் யார்?
#2. “காகிதத்தில் ஒரு கோடு” என்ற கவிதைத் தொகுப்பு யாருடையது?
#3. சைவ சமயத்தின் பன்னிரு திருமுறைகளில் எட்டாம் திருமுறை .................
#4. பஞ்சமுகி என்ற கர்நாடகச் செவ்வியல் இராகம் உருவாகக்கியவர் யார்?
#5. ‘தத்துவ மீனலோசனி வித்துவ பால சபை’ என்னும் நாடக அமைப்பை உருவாக்கியவர் .................
#6. “ஒரு புளியமரத்தின் கதை” என்ற புகழ்பெற்ற புதினத்தை எழுதியவர் யார்?
#7. பிரெஞ்சு மொழியில் அமைந்த தொழிலாளர் சட்டத்தைத் தமிழ் வடிவில் தந்தவர் யார்?
#8. வடக்கே இமயைமலைவரை படையெடுத்துச் சென்று, வெற்றி பெற்று, இமயத்தில் வில்லினைப் பொறித்தவர் .....................
#9. ‘சிறுகதை மன்னன்’ என்று அழைக்கப்படுபவர் ...............
#10. ‘தெய்வமணிமாலை’ என்னும் நூலின் ஆசிரியர் ...............
#11. ஜாலியன்வாலா பாக் படுகொலையைக் கண்டித்து ஆங்கிலேய அரசு வழங்கிய ‘சர்’ பட்டத்தைத் துறந்தவர் ...............
#12. மனோன்மணீயம் நூலில் உள்ள கிளைக்கதை ................... எனப்படுகிறது.
#13. இந்தியாவின் முதல் திருநங்கை காவல் உதவி ஆய்வாளர் என்ற பெருமையைப் பெற்றவர் ................
#14. சென்னை இராயப்பேட்டை வெஸ்லி கல்லூரியில் தலைமைத் தமிழாசிரியராக பணியாற்றியவர் ...............
#15. ‘மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்’ என்னும் நூலினை எழுதியவர் யார்?
#16. தல புராணங்கள் பாடுவதில் சிறந்தவர் ..................
#17. ஐங்குறுநூறு நூலின் உள்ள அடிவரையறை ................
#18. “கருணாமிர்த சாகரம்” என்ற ஆய்வு நூலை எழுதியவர் யார்?
#19. ‘தமிழ் பதிப்புலகின் தலைமகன்’ என்று போற்றப்படுபவர் யார்?
#20. ‘ஆனந்தரங்கன் பிள்ளைத்தமிழ்’ என்னும் நூலினை எழுதியவர் யார்?