11th Tamil Studies Test 3

Please share with your friends

இந்த பகுதியில் 11 ஆம் வகுப்பு தமிழ் பாடத்திலிருந்து 20 கொள்குறி வகை வினாக்கள் வழங்கப்பட்டுள்ளது. பயிற்சியைத் தொடங்க…

11th Tamil Studies Test 3

Results

Ads
Please share with your friends
Ads
Please share with your friends

#1. ‘மொழிதான் ஒரு கவிஞரை நிகழ்காலத்தவரா அல்லது இறந்தகாலத்தவரா என்பதை நிர்ணயிக்கிறது’ என்றவர்

#2. ‘உயிர்த்தெழும் காலத்துக்காக’ என்ற கவிதை தொகுப்பு யாருடையது?

#3. ‘திருமலை முருகன் பள்ளு’ எனும் நூலின் ஆசிரியர் யார்?

#4. ஐங்குறுநூறு நூலில் நெய்தல் தினையைப் பாடியவர் யார்?

#5. யானைகளைப் பாத்திரமாக வைத்து ‘ஊமைச்செந்நாய் மற்றும் மத்தகம்’ ஆகிய கதைகளை எழுதியவர் ...................

#6. “சங்கீத வித்தியா மகாஜன சங்கம்” என்னும் அமைப்பை ஏற்படுத்தி தமிழிசை மாநாடுகளை நடத்தியவர் ....................

#7. எழுத்தாளர் சுஜாதாவின் இயற்பெயர் ....................

#8. ‘கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்’ என்ற கவிதை நூலை எழுதியவர் யார்?

#9. சர்க்கரை நோயாளிகளுக்குக் கணையத்தில் ஒரு வேதிப்பொருள் குறைவதைக் கண்டறிந்து அந்த வேதிப்பொருளுக்கு ‘இன்சுலின்’ என்று பெயரிட்டவர் யார்?

#10. சமய நூலும் தத்துவ நூலும் கற்பிப்போர் ................ என அழைக்கப்பட்டனர்.

#11. “உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும், பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே!” என்று குறிப்பிடும் நூல் .....................

#12. ................... ஆம் ஆண்டு தமிழ்நாடு இடைநிலைக் கல்வி வாரியம் தொடங்கப்பட்டது.

#13. பள்ளிகளில் சீருடை முறை மற்றும் தாய்மொழிவழிக் கல்வி ஆகியவற்றை கட்டாயமாக்கியது ..................

#14. நற்றிணையின் பேரெல்லை 12 அடி. இருப்பினும் நற்றிணையில் விதிவிலக்காக 13 அடிகளைக் கொண்டதாக இவரது பாடல் அமைந்துள்ளது.

#15. உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

#16. அகநானூறு நூலில் முல்லை திணைக்குரிய பாடல் வரிசை ....................

#17. ‘வானம் வசப்படும்’ என்னும் வரலாற்று நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் யார்?

#18. மகாத்மா காந்தி எழுதிய ஒரே பாடலான “நம்ரதா கே சாகர்” என்னும் பாடலுக்கு இசையமைத்து இசைக்கோவையை வெளியிட்டவர் ..................

#19. ‘சமரச சன்மார்க்க சபை’ என்னும் நாடகக் குழுவை உருவாக்கியவர் யார்?

#20. ‘பாரம்பரியத்தில் வேரூன்றிய நவீன மனிதர்’ என்றும் ‘கிழக்கையும் மேற்கையும் இணைத்த தீர்க்கதரிசி’ என்றும் அழைக்கப்பட்டவர் யார்?

finish

Leave a Reply

error: Content is protected !!