Please share with your friends
இந்த பகுதியில் 11 ஆம் வகுப்பு தமிழ் பாடத்திலிருந்து 20 கொள்குறி வகை வினாக்கள் வழங்கப்பட்டுள்ளது. பயிற்சியைத் தொடங்க..

Results
Please share with your friends
Please share with your friends
#1. தமிழர் பாரம்பரிய நாள் கொண்டாடப்படுவது ................
#2. “ஃபாரன்ஹீட் 451” என்ற நூல் எதைப்பற்றிக் குறிப்பிடுகிறது?
#3. ‘தகப்பன் கொடி’ என்ற புதினத்திற்காக 2003 ஆம் ஆண்டு தமிழக அரசின் விருது பெற்றவர் யார்?
#4. “காழ்வரை நில்லா கடுங்களிற்று ஒருத்தல் யாழ்வரைத் தங்கி யாங்கு” என்ற பாடல் வரிகள் இடம்பெறுவது .................
#5. “விஷ்ணுபுரம் மற்றும் கொற்றவை” ஆகிய நாவல்களை எழுதியவர் யார்?
#6. தமிழிசை இயக்கத்தின் தந்தை என்று போற்றப்படுபவர் யார்?
#7. ‘யானைகள் - அழியும் பேருயிர்’ என்னும் நூலை எழுதியவர் ......................
#8. காவடிச் சிந்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
#9. ‘உலக நீரிழிவு நோய் தினம்’ கடைபிடிக்கப்படுவது .....................
#10. தமிழில் வந்த முதல் அறிவியல் இதழ் ................
#11. “இந்தியக் கல்வி வளர்ச்சியின் மகாசாசனம்” என்று போற்றப்படுவது ..................
#12. ஆனந்தரங்கன் கோவை என்னும் நூலை இயற்றியவர் யார்?
#13. “சின்னச்சீறா” என்பது யாரால் எழுதப்பட்டது?
#14. வடமொழியில் எழுதப்பட்ட ‘பில்கணீயம்’ என்னும் காவியத்தைத் தழுவி தமிழில் பாரதிதாசனால் எழுதப்பட்டது ...............
#15. பதிற்றுப்பத்து நூலில் இரண்டாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் யார்?
#16. “பட்டிமண்டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்” என்ற வரிகள் இடம்பெறும் நூல் .................
#17. “களப்பிரர் காலத் தமிழகம்” என்னும் ஆய்வு நூலை எழுதியவர் யார்?
#18. “ஆதிகபிலர் சொன்ன ஆகமத்தின் சொற்படியே சாதிவகை இல்லாமல் சஞ்சரிப்பது எக்காலம்” என்றவர்
#19. ‘ஆலாபனை’ என்னும் கவிதைத் தொகுப்பிற்காகச் சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் யார்?
#20. “சிலிக்கன் சில்லுப்புரட்சி” என்ற நூலை எழுதியவர் யார் ................