11th Tamil Studies Test 1

Please share with your friends

இந்த பகுதியில் 11 ஆம் வகுப்பு தமிழ் பாடத்திலிருந்து 20 கொள்குறி வகை வினாக்கள் வழங்கப்பட்டுள்ளது. பயிற்சியைத் தொடங்க…

11th Tamil Studies Test 1

Results

Please share with your friends
Please share with your friends

#1. “தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை, வேரில்லாத மரம், கூடில்லாத பறவை” என்றவர் யார்?

#2. “பறவைகள் ஒருவேளை தூங்கப் போயிருக்கலாம்” என்ற மொழிபெயர்ப்பு நூலுக்காக 2011ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் யார்?

#3. “வடக்கு வீதி” என்னும் சிறுகதை தொகுப்பிற்காக 1999இல் இலங்கை அரசின் சாகித்தியப் பரிசைப் பெற்றவர் ....................

#4. “உயிரை உணர்வை வளர்ப்பது தமிழே” என்று பாடியவர் ................

#5. “சேக்கிழார் பிள்ளைத்தமிழ்” என்ற நூலை இயற்றியவர் ...................

#6. “ஒற்றை வைக்கோல் புரட்சி” என்னும் நூலை எழுதியவர் யார்?

#7. உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாடப்படுவது ..............

#8. ஐங்குறுநூறு என்னும் நூலை தொகுத்தவர் ......................

#9. தமிழகத்தில் ‘யானை டாக்டர்’ என்று அழைக்கப்பட்டவர் யார்?

#10. ஐங்குறுநூறு நூலில் மருதத்தினையைப் பாடியவர் யார்?

#11. “விண்பொரு நெடுவரை குறிஞ்சிக்கிழவ” என்று குறிப்பிடும் நூல் ...................

#12. “சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்” எனும் நூலை எழுதியவர் யார்?

#13. சி.சு.செல்லப்பா ....................... எனும் புதினத்திற்கு 2001ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்றார்.

#14. “மொழி அறிவு மூளைக்குள் பதிந்திருக்கிறது” என்று கண்டறிந்தவர் யார்?

#15. ‘பேனா’ என்ற புனைப்பெயரில் நூல்களை எழுதியவர் ...................

#16. “இந்தியாவின் பெப்பிசு” என்று அழைக்கப்பட்டவர் யார்?

#17. “கட்டடக்கலை என்பது உறைந்துபோன இசை” என்று குறிப்பிட்டவர் யார்?

#18. அரிமர்த்தன பாண்டியனிடம் தலைமையமைச்சராகப் பணியாற்றியவர் ...............

#19. “ழ” என்னும் சிற்றிதழை நடத்தியவர் யார்?

#20. ‘வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே’ என்ற .................... ன் தமிழ் வாழ்த்துப் பாடலைப் புதுவை அரசு தனது தமிழ்த்தாய் வாழ்த்தாக ஏற்றுக்கொண்டுள்ளது.

Finish

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!