Ads

9th Tamil Online Test 6

இந்த பகுதியில் 9 ஆம் வகுப்பு தமிழ் பாடத்திலிருந்து 20 கொள்குறி வகை வினாக்கள் வழங்கப்பட்டுள்ளது. பயிற்சியைத் தொடங்க…

Table of Contents

Results

Ads
Ads

#1. “கவிராஜா மார்க்கம்” என்ற நூல் ......... மொழியில் எழுதப்பட்ட இலக்கியமாகும்.

#2. தமிழில் இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகையால் தொடுக்கப்படும் செய்யுள் வகை .......... ஆகும்.

#3. அன்னம் முதல் வண்டு ஈறாக பத்தையும் தூது விடுவதாகக் ......... ஆல் இயற்றப்பட்ட நூலே தமிழ்விடு தூது ஆகும்.

#4. “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” என்ற நூலை இயற்றியவர் யார் ?

#5. கி.பி.1873 ஆம் ஆண்டு கோதாவரி ஆற்றின் குறுக்கே தௌலீஸ்வரம் என்னும் அணையைக் கட்டியவர் யார் ?

#6. திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை எது ?

#7. “சட்டம் ஒரு இருட்டறை - அதில் வழக்கறிஞரின் வாதம் ஒரு விளக்கு” என்ற புகழ்பெற்ற பொன்மொழியைக் கூறியவர் யார் ?

#8. முசிறித் துறைமுகப்பட்டினத்தில் அரேபியர் வணிகம் செய்த இடத்திற்கு .......... என்று பெயர் இடப்பட்டிருந்தது.

#9. “பந்தர் பேயரிய பேரிசை மூதூர்” என்ற வரிகள் இடம்பெறும் நூல் எது ?

#10. மதுரையில் வனவிலங்கு சரணாலயம் இருந்த செய்தியைக் குறிப்பிடும் நூல் எது ?

#11. ‘கார் அறுத்தான்’ - இதன் ஆகுபெயர் என்ன ?

#12. “இராவண காவியம் காலத்தின் விளைவு; ஆராய்ச்சியின் அறிகுறி; புரட்சிப் பொறி; உண்மையை உணர வைக்கும் உன்னத நூல்” என்று பாராட்டியவர் யார் ?

#13. ‘மின்சாரப்பூ’ என்னும் நூலுக்காக 2008 ல் சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் யார் ?

#14. தனது ஜப்பான் அனுபவங்களை ‘உதயசூரியன்’ என்னும் தலைப்பில் சுதேசமித்திரன் வார இதழில் எழுதியவர் யார் ?

#15. நாகசுரக் கருவி .......... மரத்தில் செய்யப்படுகிறது.

#16. மானமும் அறிவும் கொண்டவர்களாகத் தமிழர்கள் வாழவேண்டும் என்று அரும்பாடுபட்டவர் யார் ?

#17. ஹனுமான் மற்றும் நவஇந்தியா ஆகிய இதழ்களில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர் யார் ?

#18. ‘யசோதர காவியம்’ எனும் நூல் யசோதரன் என்னும் ............ நாட்டு மன்னனின் வரலாற்றைக் கூறுகிறது.

#19. அடிகளிலோ, சீர்களிலோ முதல் எழுத்து அளவொத்து நிற்க, இரண்டாம் எழுத்து ஒன்றியமைவது ..........

#20. ‘அஞ்சல் தலைகளின் தந்தை’ என்ற நூலை எழுதியவர் யார் ?

finish

Leave a Reply

Your email address will not be published.