Please share with your friends
இந்த பகுதியில் 8 ஆம் வகுப்பு தமிழ் பாடத்திலிருந்து 20 கொள்குறி வகை வினாக்கள் வழங்கப்பட்டுள்ளது. பயிற்சியைத் தொடங்க…

Results
Please share with your friends
Please share with your friends
#1. ‘தொடுவானம்’ என்னும் நூலினை எழுதியவர் யார் ?
#2. கூகை - பறவைக்குரிய சரியான ஒலிமரபைத் தேர்ந்தெடு.
#3. ‘பஞ்சக்கும்மிகள்’ என்ற நூலை தொகுத்தவர் யார் ?
#4. சுகுவாமிஷ் பழங்குடியினரின் தலைவராக விளங்கியவர் யார் ?
#5. திருக்குறளில் பொருட்பாலானது அரசியல், அமைச்சியல், .......... என்னும் மூன்று இயல்களைக் கொண்டது.
#6. கீழ்கண்டவற்றுள் சமணசமயக் கருத்துக்களை வாதங்களின் அடிப்படையில் விளக்கும் நூல் எது ?
#7. ஆசியஜோதி, மலரும் மாலையும் உள்ளிட்ட நூல்களை எழுதியவர் யார் ?
#8. மொழி அறிவு, அறிவாற்றல், பிரச்சனைகளை அலசுதல், சதுரங்க விளையாட்டு உள்ளிட்டவற்றில் செயலாற்றும் மூளையின் பகுதி எது ?
#9. ‘என் இனிய எந்திரா’ என்ற நூலை எழுதியவர் யார் ?
#10. தமிழ்நாட்டில் முதுமக்கள் தாழிகள் கிடைத்த இடம் எது ?
#11. கீழ்கண்டவற்றில் ‘பாண்டில்’ என்று அழைக்கப்படும் இசைக்கருவி எது ?
#12. “சங்கொடு தாரை காளம் தழங்கொலி முழங்கு பேரி வெங்குரல் பம்பை கண்டை வியன்துடி திமிலை தட்டு” என்ற வரிகள் இடம்பெறும் நூல் எது ?
#13. வீணை என்ற இசைக்கருவியில் உள்ள நரம்புகளின் எண்ணிக்கை எவ்வளவு ?
#14. சின்னாளப்பட்டிச் சுங்குடிச் சேலைகளுக்கு புகழ்பெற்ற மாவட்டம் எது ?
#15. கீழ்கண்டவற்றுள் கருவூர் என்றும் அழைக்கப்பட்ட புகழ்பெற்ற நகரம் எது ?
#16. கலிங்கத்துப்பரணியில் உள்ள தாழிசைகளின் எண்ணிக்கை எவ்வளவு ?
#17. “சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது ஆதல் நின்னகத்து அடக்கிச் சாதல் நீங்க எமக்கீந் தன்னையே” என்ற புகழ்பெற்ற வரிகள் யாருடையது ?
#18. திருமந்திரம் நூலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை எவ்வளவு ?
#19. சதுரகிரி, புறாமலை, நாகமலை முதலிய மலைப்பகுதிகளில் தவம் இயற்றி ஞானம் பெற்றவர் யார் ?
#20. ......... ஆம் ஆண்டு அண்ணல் அம்பேத்கருக்கு இந்தியாவின் உயரிய விருதான “பாரத ரத்னா விருது” வழங்கப்பட்டது.