8th Tamil Online Test 9

Please share with your friends

இந்த பகுதியில் 8 ஆம் வகுப்பு தமிழ் பாடத்திலிருந்து 20 கொள்குறி வகை வினாக்கள் வழங்கப்பட்டுள்ளது. பயிற்சியைத் தொடங்க…

8th Tamil Online Test 9

Results

Please share with your friends
Please share with your friends

#1. போர்முனையில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றிக்கொண்ட வீரரைப் புகழ்ந்து பாடும் இலக்கியம் எது ?

#2. மூன்றும் ஆறும், குக்கூ, ஊசிகள் உள்ளிட்ட நூல்களை எழுதியவர் யார் ?

#3. மதுரை மாநகரில் ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டைச் சிறப்பாக நடத்தியவர் யார் ?

#4. ‘சாபவிமோசனம்’ என்னும் நூலை எழுதியவர் யார் ?

#5. ‘இந்தியாவில் சாதிகளின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்னும் ஆய்வுக் கட்டுரையைப் படைத்தவர் யார் ?

#6. பதினான்கு நரம்புகளைக் கொண்ட யாழ் வகை எது ?

#7. ’நீதிநெறி விளக்கம்’ நூலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை எவ்வளவு ?

#8. ‘மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்’ என்னும் நூலை இயற்றியவர் யார் ?

#9. ‘நம்பியாரூரர்’ என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டவர் யார் ?

#10. கலித்தொகை நூலில் உள்ள பிரிவுகளின் எண்ணிக்கை .........

#11. கடம்பர் என்னும் கடற்கொள்ளையர்களை அடக்கியவர்களாக அறியப்படுபவர்கள் யார் ?

#12. ‘வஞ்சிமாநகரம்’ என்று பெயர்கொண்ட நகரம் எது ?

#13. இந்தியா, விஜயா உள்ளிட்ட இதழ்களை நடத்தியவர் யார் ?

#14. தமிழ் எழுத்துக்களில் மிகப்பெரும் சீர்த்திருத்தத்தைச் செய்தவர் யார் ?

#15. ‘தமிழிசை இயக்கம்’ என்னும் நூலை எழுதியவர் யார் ?

#16. “கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி” என்று கண்ணெழுத்துப் பற்றிய செய்திகள் இடம்பெறும் நூல் எது ?

#17. தமிழ் எழுத்துச் சீர்த்திருத்தப் பணியில் ஈடுபட்டவர் யார் ?

#18. “குற்றெழுத்து ஐந்தும் மொழிநிறைபு இலவே” என்று குற்றெழுத்து ஒன்று தனித்து நின்று சொல் ஆவது இல்லை - என்பவர் யார் ?

#19. ‘தேவநேயம்’ என்னும் நூலைத் தொகுத்தவர் யார் ?

#20. வல்லின மெய் எழுத்துக்கள் பிறக்கும் இடம் ........

Finish

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!