இந்த பகுதியில் 8 ஆம் வகுப்பு தமிழ் பாடத்திலிருந்து 20 கொள்குறி வகை வினாக்கள் வழங்கப்பட்டுள்ளது. பயிற்சியைத் தொடங்க…
Results
Please share with your friends
Please share with your friends
#1. ‘தனித்தமிழ் இயக்கம்’ என்னும் நூலை எழுதியவர் யார் ?
#2. கவிஞரேறு, பாவலர்மணி முதலிய சிறப்புப் பெயர்களைப் பெற்றவர் யார் ?
#3. ‘தமிழக பழங்குடிகள்’ எனும் நூலினை எழுதியவர் யார் ?
#4. ‘ஆல்அலப்பு’ என்று அழைக்கப்படும் மொழியைப் பேசும் பழங்குடியினர் யார் ?
#5. உலக இயற்கை தினம் கடைபிடிக்கப்படும் நாள் எது ?
#6. ‘உமர்கய்யாம் பாடல்கள்’ என்னும் மொழிபெயர்ப்பு நூலை படைத்தவர் யார் ?
#7. “கல்வி கரையில கற்பவர் நாள் சில மெல்ல நினைக்கின் பிணி பல” - என்ற பாடல் வரிகள் இடம்பெறும் நூல் எது ?
#8. “ஏடென்று கல்வி; சிலர் எழுதும் பேசும் இயலன்று கல்வி; பலர்க் கெட்டா தென்னும் வீடன்று கல்வி; ஒரு தேர்வு தந்த விளைவன்று கல்வி; அது வளர்ச்சி வாயில்” - என்றவர் யார் ?
#9. ‘தமிழ்த்தென்றல்’ என்று அழைக்கப்படுபவர் யார் ?
#10. இனிய இசை பொருந்திய பாடல்கள் என பொருள் கொள்ளப்படும் நூல் எது ?
#11. பிரம்பு என்ற தாவரத்தின் தாவரவியல் பெயர் என்ன ?
#12. ஐந்து முகங்களை உடைய முரசு வகையைத் தேர்ந்தெடு.
#13. மணற்கடிகாரம் வடிவத்தில் அமைந்த இசைக்கருவியைத் தேர்ந்தெடு.
#14. நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா .......... மாவட்டத்தில் உள்ளது.
#15. ‘ஏழைகளின் ஊட்டி’ என அழைக்கப்படும் ஏற்காடு ............ மாவட்டத்தில் உள்ளது.
#16. ‘கன்னிவாடி’ என்னும் நூலை எழுதியவர் யார்?
#17. ‘மீண்டும் ஜுனோ’ என்னும் நூலினை எழுதியவர் யார் ?