Please share with your friends
இந்த பகுதியில் 8 ஆம் வகுப்பு தமிழ் பாடத்திலிருந்து 20 கொள்குறி வகை வினாக்கள் வழங்கப்பட்டுள்ளது. பயிற்சியைத் தொடங்க…

Results
Please share with your friends
Please share with your friends
#1. ‘மனோன்மணிக் கண்ணி’ என்னும் நூலை இயற்றியவர் யார் ?
#2. 1892 ஆம் ஆண்டு ‘திராவிடம் மகாஜன சங்கம்’ என்னும் அமைப்பைத் தோற்றுவித்தவர் யார் ?
#3. ‘சிறுகதை மன்னன்’ என்று போற்றப்படுபவர் யார் ?
#4. ‘புத்தரும் அவரின் தம்மமும்’ என்னும் புத்தகத்தை எழுதியவர் யார் ?
#5. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழ் அன்னை’ விருதினைப் பெற்றவர் யார் ?
#6. சொ.விருத்தாச்சலம் என்னும் இயற்பெயரைக் கொண்டவர் யார் ?
#7. சோழநிலா, மகுடநிலா உள்ளிட்ட நூல்களை எழுதியவர் யார் ?
#8. அண்ணல் அம்பேத்கர் 1915 ல் .......... என்ற ஆய்விற்காக முதுகலை பட்டம் பெற்றார்.
#9. காந்தி மற்றும் அம்பேத்கர் இடையேயான பூனா ஒப்பந்தம் ......... ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது.
#10. ‘புத்தரது ஆதிவேதம்’ என்னும் நூலை எழுதியவர் யார் ?
#11. உயிர் அமுதாய், அன்பில் சிதறல் உள்ளிட்ட நூல்களை எழுதியவர் யார் ?
#12. ‘சந்திரிகையின் கதை’ என்னும் உரைநடை நூலை எழுதியவர் யார் ?
#13. “நிலம் தீ நீர் வளி விசுபோடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின்” - என்ற வரிகள் இடம்பெறும் நூல் எது ?
#14. தொல்காப்பியத்தில் உள்ள ஒவ்வொரு அதிகாரமும் .......... இயல்களைக் கொண்டது.
#15. தமிழச்சி, எழிலோவியம், குழந்தை இலக்கியம் உள்ளிட்ட நூல்களை எழுதியவர் யார் ?
#16. கீழ்கண்டவற்றுள் ஐஞ்சிறுகாப்பியங்களில் ஒன்றைத் தேர்ந்தெடு.
#17. கவிதை, ஓவியம், நடனம், நடித்தல் போன்ற கலைத் தொடர்பான செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தும் மூளையின் பகுதி எது ?
#18. பெண்ணின் பெருமை, பொதுமை வேட்டல், முருகன் அல்லது அழகு உள்ளிட்ட நூல்களை எழுதியவர் யார் ?
#19. சுடுமண் சிற்பக்கலை ஆங்கிலத்தில் ......... என்று அழைக்கப்படுகிறது.
#20. முன்பு தகடூர் என்று அழைக்கப்பட்ட தமிழக நகரம் எது ?