Ads

9th Tamil Online Test 7

இந்த பகுதியில் 9 ஆம் வகுப்பு தமிழ் பாடத்திலிருந்து 20 கொள்குறி வகை வினாக்கள் வழங்கப்பட்டுள்ளது. பயிற்சியைத் தொடங்க…

Table of Contents

Results

Ads
Ads

#1. ‘நான் மனிதன், மனிதனைச் சார்ந்த எதுவும் எனக்குப் புறமன்று’ என்பது யாருடைய கூற்று?

#2. “படுதிரை வையம் பாத்திய பண்பே” என்னும் பாடல் வரிகள் இடம்பெறும் நூல் எது ?

#3. “நான் பகுத்தறிவும் கூட்டுறவும் உடையவன். நான் அன்டோநீனஸ் ஆதலால் உரோமுக்கு உரியவன். நான் மனிதன் என்பதால் உலகிற்கு உரியவன்” என்றவர் யார் ?

#4. உலகத்தமிழ் “செம்மொழி மாநாடு” 2010 இல் தமிழ்நாட்டில் .......... மாவட்டத்தில் நடைபெற்றது.

#5. ‘தமிழ் பண்பாடு’ என்னும் இதழை தொடங்கியவர் யார் ?

#6. “ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒரு குழந்தையின் புன்னகையையும் புரிந்துகொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை. பாடலும் அப்படித்தான்” என்று குறிப்பிட்டவர்

#7. “இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும்” என்று குறிப்பிடும் நூல் எது ?

#8. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளை ஒப்புமைப்படுத்தி அவற்றை ஒரே இனமாக கருதி அவற்றிற்கு ‘தென்னிந்திய மொழிகள்’ என்று பெயரிட்டவர் யார் ?

#9. திராவிட மொழிகள் மொத்தம் எத்தனை ?

#10. கீழ்கண்டவற்றுள் தென்திராவிட மொழிகளுடன் தொடர்பில்லாத ஒன்றைத் தேர்வு செய்க.

#11. “தமிழ் செவ்வியல் இலக்கியத்தில் பறவைகள்” என்ற நூலை எழுதியவர் யார் ?

#12. கீழ்கண்டவர்களுள் சர்.சி.வி.இராமன் நினைவு அறிவியல் விருதினைப் பெற்றவர் யார் ?

#13. தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் யார் ?

#14. குழந்தை திருமணத்தை தடுப்பதற்காக கொண்டு வரப்பட்ட ‘சாரதா சட்டம்’ ......... ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

#15. “மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு” என்ற பொன்மொழியைக் குறிப்பிட்டவர் யார் ?

#16. “தரங்கம்பாடி தங்கப்புதையல்” என்னும் நூலை எழுதியவர் யார் ?

#17. ‘இராவண காவியம்’ நூலில் இடம்பெற்றுள்ள பாடல்களின் எண்ணிக்கை எவ்வளவு ?

#18. “பொன்னோடு வந்து கறியொடு பெயரும் வளங்கெழு முசிறி” என்று யவனக் கப்பல்கள் பொன்னைத் தந்து மிளகை வாங்குவதற்காக முசிறிக்கு வந்தன என்பதை குறிப்பிடும் நூல் எது ?

#19. “நன்கல வெறுக்கை துஞ்சும் பந்தர்” என்ற வரிகள் இடம்பெறும் நூல் எது ?

#20. கி.பி.முதல் நூற்றாண்டில் முசிறித் துறைமுகத்தை வந்தடைந்த ஹிப்பல்ஸ் என்னும் பெயர் கொண்டவர் ......... மாலுமியாகும்.

finish

Leave a Reply

Your email address will not be published.