6th Tamil Studies Test 2 | VetriPadigal

Please share with your friends

6th Tamil Studies Test 2 | VetriPadigal This page has important questions for Tnpsc Exam from 6th standard Tamil textbook. It is not enough to just read the Notes for the tnpsc exam given here. Practicing the objective type questions test often provided here will help you to remember what you have learned and to face the exams.

6th Tamil Studies Test 2

Results

Please share with your friends
Please share with your friends

#1. திங்கள், ஞாயிறு, மழை என இயற்கையை வாழ்த்துவதாக தொடங்கும் நூல்

#2. “தென்திசைக் குமரிஆடி வடதிசைக்கு ஏகுவீர் ஆயின்’‘ என்ற வரிகள் யாருடையது?

#3. பறவைகளைப் பற்றிய அறிவியல் பிரிவுக்கு பெயர்.

#4. ''The Oldman and the Sea" என்ற புதினத்தின் ஆசிரியர்.

#5. “ரோபோ” (Robot) என்னும் சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர்

#6. ‘கொய்யாக்கனி’ என்ற நூலின் ஆசிரியர்

#7. ‘சீரிளமை’ என்ற சொல்லை பிரிக்க கிடைக்கும் சொல்................

#8. மெய் எழுத்துக்கள் ஒலிக்கும் கால அளவு.................

#9. தமிழின் முதல் காப்பியம்....................

#10. மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் மன்னனின் கற்றோன் சிறப்புடையன் என்றவர்

#11. ‘மக்கள் கவிஞர்‘ என அழைக்கப்படுபவர்

#12. நடுவண் அரசு காமராசருக்கு ‘பாரதரத்னா’ விருது வழங்கிய ஆண்டு

#13. இந்திய நூலக அறிவியலின் தந்தை என அழைக்கப்படுபவர்

#14. “ஆற்றுஉணா வேண்டுவது இல்” எனக் குறிப்பிடும் நூல்

#15. ‘நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு‘ எனப் பொருள்படும் நூல்

#16. ‘Light of Asia’ என்னும் நூலின் ஆசிரியர்

#17. ‘கருவேலங்காடு’ எவ்வகை பெயர்ச்சொல்?

#18. கீழ்க்காண்பவனவற்றுள் தொழிற்பெயரைத் தேர்ந்தெடுக்க.

#19. மணிமேகலா தெய்வம் மணிமேகலையை அழைத்து சென்ற தீவு.................

#20. கன்னியாகுமரியில் காமராசருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்ட ஆண்டு?

Finish

TNPSC Official Website

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!