Ads
6th Tamil Studies Test 1

6th Tamil Studies Test 1 | VetriPadigal

Table of Contents

Results

Ads
Ads

#1. வ.உ.சிதம்பரனார் எந்த ஆண்டு ‘சுதேசி நாவாய் சங்கம்’ என்னும் கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தார்?

#2. ‘தமிழ்மொழியின் உபநிடதம்’ எனும் சிறப்புக்குரிய நூல்?

#3. தண்டருள் - என்னும் சொல்லின் பொருள்

#4. மணிமேகலையின் கையில் இருந்த அமுதசுரபியில் உணவு இட்ட பெண் யார்?

#5. ‘கால் முளைத்த கதைகள்’ என்ற நூலின் ஆசிரியர் யார்?

#6. “நாராய், நாராய், செங்கால் நாராய்” எனும் பாடலை எழுதியவர்?

#7. உலகிலேயே நெடுந்தொலைவு பயணம் செய்யும் பறவையினம் எது?

#8. ‘வாயுறை வாழ்த்து’ என சிறப்பிக்கப்படும் நூல்?

#9. 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழர் யார்?

#10. எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது வழங்கப்படுவது?

#11. ‘திராவிட நாட்டின் வானம்பாடி’ என பாராட்டப் பெற்றவர்?

#12. பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க

#13. ‘கொள்வதும் மிகை கொளாது, கொடுப்பதும் குறையாது’ என்னும் பாடல் வரிகள் இடம்பெற்ற நூல்?

#14. ‘தமிழென் கிளவியும் அடினோ ரற்றே’ எனும் பாடல் வரிகள் இடம்பெறும் நூல்?

#15. கூழைக்கடா, கடற்கொள்ளைப் பறவை என அழைக்கப்படுவது

#16. “வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல, மற்றவர் மனதில் நீ வாழும் வரை” என்றவர்

#17. கலீல் கிப்ரான் எழுதிய நூலினை “தீர்க்கதரிசி“ என்னும் பெயரில் மொழிபெயர்த்தவர்

#18. ‘தாவரங்களின் உரையாடல்‘ என்ற சிறுகதைத் தொகுப்பை எழுதியவர்

#19. நடித்தல் - என்பதன் பெயர்ச்சொல் என்ன?

#20. தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் என்னும் இதழ்களை நடத்தியவர்

finish

TNPSC Official Website

5 comments

Leave a Reply

Your email address will not be published.