12th Tamil Studies Test 8

Please share with your friends

இந்த பகுதியில் 12 ஆம் வகுப்பு தமிழ் பாடத்திலிருந்து 20 கொள்குறி வகை வினாக்கள் வழங்கப்பட்டுள்ளது. பயிற்சியைத் தொடங்க…

12th Tamil Studies Test 8

Results

Please share with your friends
Please share with your friends

#1. பண்டைய காலத்து கல்வி முறையில் மை தடவிப் புத்தகத்தை வாசிக்கத் (எழுத்துப் பயிற்சி) தொடங்குவதனால் ……………….. ‘மையாடல் விழா’ என்று குறிப்பிட்டனர்.

#2. Oriental Mystic Myna, Ocean Of Wisdom ஆகிய இதழ்களை நடத்தியவர் யார்?

#3. மணம்புரிந்த கணவனும் மனைவியும் சேர்ந்து இல்லற வாழ்வில் ஈடுபடக்கூடிய தொடக்கக் கட்டமே ……………… எனப்படுகிறது.

#4. ஔவையாருக்கு பரிசில் தராமல் காலம் நீடித்த சிற்றரசன் யார்?

#5. இரட்சணிய மனோகரம் என்னும் நூலை இயற்றியவர் யார்?

#6. திறனாய்வுக் கலையைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்களில் குறிப்பிடத்தக்கவர் ……………

#7. அணியிலக்கணத்தையும் கூறும் இலக்கண நூல் ……………

#8. நெடுநல்வாடை நூலில் இடப்பெற்ற அடிகளின் எண்ணிக்கை ……………

#9. “தொலைதூர வெளிச்சம்” என்னும் புதினத்தை இயற்றியவர் யார்?

#10. மாயவரத்தின் நகர்மன்றத் தலைவராக பணியாற்றியவர் யார்?

#11. தற்போது உதகமண்டலம் என அழைக்கப்படும் பகுதியை ஆட்சி செய்த கடையெழு வள்ளல் ஒருவர் யார்?

#12. ஹைதராபாத்தில் வெளியாகும் “நிறை” என்னும் மாத இதழின் ஆசிரியர் யார்?

#13. …………….. இல் தென்னிந்தியாவின் முதல் தொடர்வண்டி நிலையம் இராயபுரத்தில் அமைக்கப்பட்டது.

#14. “மஞ்சள் குளிப்பாட்டி மையிட்டு முப்பாலும் மிஞ்சப் புகட்ட மிகவளர்ந்தாய்” எனும் வரிகள் இடம்பெறும் நூல் ………..

#15. சூர்யோதயம், கர்மயோகி ஆகிய இதழ்களை நடத்தியவர் யார்?

#16. புதுக்கவிதையில் அங்கதத்தை மிகுதியாகப் பயன்படுத்தியவர் என்று அறியப்படுபவர் யார்?

#17. ‘தமிழுக்குத் தலை கொடுத்த குமண வள்ளல்’ என்ற வரிகள் இடம்பெறும் நூல் ……………..

#18. “கோபல்ல கிராமம்” என்னும் புதினத்தை எழுதியவர் யார்?

#19. 1909 ஆம் ஆண்டில் முதல் பன்னாட்டு சாலை அமைப்பு மாநாடு நடைபெற்ற இடம் ………………

#20. சிறுபாணாற்றுப்படையை இயற்றியவர் யார்?

Finish

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!