12th Tamil Studies Test 7

Please share with your friends

இந்த பகுதியில் 12 ஆம் வகுப்பு தமிழ் பாடத்திலிருந்து 20 கொள்குறி வகை வினாக்கள் வழங்கப்பட்டுள்ளது. பயிற்சியைத் தொடங்க…

12th Tamil Studies Test 7

Results

Please share with your friends
Please share with your friends

#1. தமிழ் இலக்கியங்களில் திருமணத்திற்குப்பின் கணவனும் மனைவியும் பெற்றோரிடமிருந்து பிரிந்து, தனியாக வாழுமிடம் …………… எனப்பட்டது.

#2. “உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே அஃறிணை என்மனார் அவரல பிறவே” - இந்நூற்பா இடம்பெற்ற இலக்கண நூல் ……………

#3. கம்பராமாயணத்தில் ராமன் யாருடன் சேர்த்து எழுவர் ஆனோம் என்று குறிப்பிடுகிறார்?

#4. “பூஜ்யங்களின் சங்கிலி” என்னும் கவிதை நூலினை எழுதியவர் யார்?

#5. ‘நெல்லைத்தென்றல்’ என்ற கவிதை நூலை இயற்றியவர்?

#6. சூஃபி தத்துவப் படைப்பான ‘மஸ்னவி’ என்ற நூலை படைத்தவர் ………………

#7. திருவருள் அந்தாதி, பெண்மதி மாலை, சுகுண சுந்தரி ஆகிய நூல்களை எழுதியவர் யார்?

#8. இந்திய வானிலை ஆய்வுத்துறையினர் …………….. ஆம் ஆண்டைக் கடந்த 110 ஆண்டுகளில் மிகவும் வெப்பமான ஆண்டாக அறிவித்தனர்.

#9. திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அமைந்துள்ள மாவட்டம் எது?

#10. இந்தோ - சாரசனிக் கட்டடக்கலைப் பாணியில் உருவாக்கப்பட்ட முதல் கட்டடம் எது?

#11. ஆங்கிலேயரின் நிதி உதவியின்றி இந்தியர் ஒருவரால் உருவாக்கப்பட்ட கல்வி நிறுவனம் ………………..

#12. மறைமலையடிகளாரிடம் “குற்றியலுகரத்திற்கு எடுத்துக்காட்டு சொல்லுங்கள்” என்று கேட்ட சென்னை கிறித்துவக் கல்லூரியின் பேராசிரியர் யார்?

#13. ‘வெள்ளை இருட்டு’ என்னும் நூலை எழுதியவர் ……………

#14. இலக்கியம், விண்மீன், ஊர்வலம் உள்ளிட்ட இலக்கிய ஏடுகளை நடத்தியவர் யார்?

#15. சார்ளி சாப்ளின் …………………. என்ற அவர் உருவாக்கிக் கொண்ட தோற்றம் அவரைப் பேசாப்பட நாயகனாக்கியது.

#16. எப்.ஏ தேர்வில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்று பாஸ்கர சேதுபதி மன்னரிடம் உதவித்தொகை பெற்ற தமிழ் புலவர் யார்?

#17. யாப்பும் கவிதையும், வரும் போகும், ஒளிச்சேர்க்கை ஆகிய கவிதை தொகுப்புகள் யாருடையவை?

#18. ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளல்’ எனப்படுபவர் ……………

#19. ‘வெக்கை’ என்னும் புதினத்தை எழுதியவர் யார்?

#20. ‘ஐயாண் டெய்தி மையிட்டு அறிந்தார் கலைகள்’ எனும் வரிகள் இடம்பெறும் நூல் எது?

Finish

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!