12th Tamil Studies Test 6

Please share with your friends

இந்த பகுதியில் 12 ஆம் வகுப்பு தமிழ் பாடத்திலிருந்து 20 கொள்குறி வகை வினாக்கள் வழங்கப்பட்டுள்ளது. பயிற்சியைத் தொடங்க…

12th Tamil Studies Test 6

Results

Please share with your friends
Please share with your friends

#1. ‘குடும்பம்’ என்னும் சொல் முதன்முதலில் …………… ல்தான் பயின்று வருகிறது.

#2. ……………. ஆம் ஆண்டு வங்காரி மத்தாய்க்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

#3. ‘நடை’ என்னும் சிற்றிதழை நடத்தியவர் ………………

#4. பெர்சிவல் பாதிரியார் விவிலியத்தைத் தமிழில் மொழிபெயர்க்க உதவியவர் ……………

#5. “மனிதத்தீவுகள்” என்னும் சிறுகதை தொகுப்பினை எழுதியவர் யார்?

#6. அணியிலக்கணத்தை மட்டுமே கூறும் இலக்கண நூல் ………………

#7. பாரதியினுடைய கண்ணன் பாட்டு, பாப்பா பாட்டு, முரசுப்பாட்டு ஆகிய நூல்களை பதிப்பித்தவர் ……………

#8. இலக்கிய மானிடவியல், பண்பாட்டு மானிடவியல், தமிழர் மானிடவியல் உள்ளிட்ட நூல்களை இயற்றியவர் யார்?

#9. பக்கிங்காம் கால்வாயில் தன்னுடைய நண்பர்களுடன் செய்த படகுப் பயணத்தை ‘மாவலிபுரச் செலவு’ என்ற தலைப்பில் கவிதையாக்கியவர் ……………..

#10. பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான ‘நெடுநல்வாடை’ நூலை இயற்றியவர் ……………

#11. பண்டைய கால கல்வி முறையில் கல்வித் தொடக்கம் ………………. எனப்பட்டது.

#12. உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுவது ………………

#13. ‘சாகுந்தலம் நாடகம்’ என்னும் நூலை இயற்றியவர் யார்?

#14. “திசை எட்டும்” என்ற மொழிபெயர்ப்பு இதழின் ஆசிரியர் குழுவில் உள்ளவர் ……………

#15. பரிதிமாற் கலைஞருக்கு தமிழ் கற்பித்தவர் ……………

#16. தேன்மழை, துறைமுகம் உள்ளிட்ட நூல்களை எழுதியவர் யார்?

#17. சார்ளி சாப்ளின் ………………… என்ற பட நிறுவனத்தை தொடங்கி புகழ்பெற்றார்.

#18. பள்ளியெனும் சொல் ……………….. மடங்களுக்கும், பாடாசலைகளுக்கும் பொதுவான பெயர்.

#19. “தசரதன் குறையும் கைகேயி நிறையும்” என்னும் நூலை எழுதியவர்?

#20. ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய நூலகமான அண்ணா நூற்றாண்டு நூலகம் …………….. ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது?

Finish

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!