#3. பொங்கியெழு கேணி, நுண்துகள் கொள்கை, அறிவுக்கண் போன்ற தமிழ்த் தொடர்கள் இவரால் உருவாக்கப்பட்டவை.
#4. வில்லிபாரம் எழுதிய வில்லிபுத்தூராரை ஆதரித்த வள்ளல் …………………
#5. திருக்குறளில் பொருட்பாலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை ………………
#6. “தமிழ்கெழு கூடல்” என்னும் வரிகள் இடம்பெறும் நூல் எது?
#7. ‘உயிர்த்தெழும் காலத்துக்காக’ என்ற நூலை எழுதியவர் ………………
#8. ‘வீட்டிற்கோர் புத்தக சாலை வேண்டும்’ என்றவர் யார்?
#9. 18 ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சு கிழக்கிந்திய மொழிபெயர்ப்பாளராகவும், பிரெஞ்சு ஆளுநரின் மொழிபெயர்ப்பாளராகவும் விளங்கியவர் …………….
#10. எருமைக் கொட்டில்களைப் புனித இடமாக கருதுபவர்கள் ………………… இன மக்களாவர்.
#11. கடிகை முத்துப் புலவரின் மாணவர் ………………
#12. இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவுக் கருவியை கொண்டுவந்ததில் மிகப்பெரிய பங்களித்தவர் ………………..
#13. ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ என்ற திரைப்படத்தின் இசைக்காக ‘கோல்டன் குளோப்’ விருது பெற்றவர் ………………..
#14. புறநானூறு ………………… க்களால் பாடப்பட்ட நூல் ஆகும்.
#15. 'பறவைகள் உலகம்’ என்னும் நூலை எழுதியவர் ………………….
#16. சென்னைப் பல்கலைக்கழகம் இவருக்கு ராவ்பகதூர் என்னும் பட்டம் வழங்கி சிறப்பித்தது.
#17. நீலகேசி நூலின் உரையாசிரியர் யார்?
#18. புதுமைப்பித்தனின் இயற்பெயர் ……………
#19. கட்டளைக் கலித்துறை என்னும் நூலை இயற்றியவர் யார்?
#20. “இயற்கை அனைத்தையும் வாரி வழங்கும் தாய். அதேநேரம் எளிதில் சிதைந்துவிடும் வகையில் மென்மையானதும் கூட. நிலத்தின் வளத்தை அக்கறையுடன் நன்முறையில் பராமரித்தால், பதிலுக்கு அதுவும் மனிதத் தேவைகளை நல்ல முறையில் நிறைவு செய்யும். விவசாயத்தின் வசந்தகாலமாக இயற்கை வேளாண்மை எல்லாக் காலத்திலும் திகழும்” என்றவர்