Please share with your friends
இந்த பகுதியில் 12 ஆம் வகுப்பு தமிழ் பாடத்திலிருந்து 20 கொள்குறி வகை வினாக்கள் வழங்கப்பட்டுள்ளது. பயிற்சியைத் தொடங்க…

Results
Please share with your friends
Please share with your friends
#1. தமிழை உயர்தனிச் செம்மொழி என்று தன் பேச்சின்மூலம் முதன்முதலில் மெய்ப்பித்தவர் யார்?
#2. பழங்குடிகள், நாடோடிகள் உள்ளிட்ட விளிம்புநிலைச் சமூகங்கள் பற்றிய ஆய்வில் மிகப்பெரிய பங்களிப்பினை அளித்தவர் யார்?
#3. ‘திவான்-ஈ-ஷம்ஸ்-ஈ-தப்ரீஸி’ என்ற புகழ்பெற்ற நூலை இயற்றியவர் ……………
#4. பன்னிரு திருமுறைகளில் முதல் மூன்று திருமுறைகள் ………….. பாடிய பாடல்களின் தொகுப்புகள்.
#5. “தமிழின் பண்பாட்டு வெளிகள்” என்னும் நூலை இயற்றியவர் ……………….
#6. வம்சமணிதீபிகை நூலின் மூலவடிவம் மறுபதிப்பாக …………… என்பவரால் 2008 ல் வெளியிடப்பட்டது.
#7. “என்மகள் ஒருத்தியும் பிறள்மகன் ஒருத்தியும்“ எனும் வரிகள் இடம்பெறும் நூல் ……………
#8. அகநானூறு நூலில் உள்ள மூன்று பிரிவுகளில் மணிமிடைபவளத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை ……………
#9. ‘தகடூர்’ என்னும் பகுதியை ஆட்சி செய்த கடையெழு வள்ளல்களில் ஒருவர் …………….
#10. வயிறுகள், நொறுங்கல்கள் உள்ளிட்ட சிறுகதை தொகுப்புகளை எழுதியவர் யார்?
#11. ‘மூன்றாம் நந்திவர்மன்’ என்னும் பல்லவ மன்னனைப் பற்றி தமிழில் முதல் நூலை எழுதியவர் ……………
#12. இரட்சண்ய யாத்திரிகம் என்னும் நூலில் இடம்பெற்ற பாடல்களின் எண்ணிக்கை ……………..
#13. திருக்குறளில் பொருட்பாலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை ……………
#14. ஆங்கிலேயர்களால் வடிவமைக்கப்பட்ட சென்னை மாகாணத்தின் முதல் தலைவர் யார்?
#15. ’சுவரொட்டிகள்’ என்னும் நூலை எழுதியவர் ……………
#16. திருவருட்பா ……………. திருமுறைகளாகப் பகுக்கப்பட்டுள்ளது.
#17. ரூபாவதி, கலாவதி ஆகிய நாடக நூல்களை இயற்றியவர் ………………
#18. ஏட்டுச் சுவடியிலிருந்து திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு …………….
#19. மங்கையர்க்கரசி, அமுதும் தேனும் போன்ற நூல்களை எழுதியவர் யார்?
#20. வரலாற்றாய்வாளரும், தமிழறிஞருமான டாக்டர் மா.இராசமாணிக்கனாரின் ஆசிரியர் ………………