11th Tamil Studies Test 7

Please share with your friends

இந்த பகுதியில் 11 ஆம் வகுப்பு தமிழ் பாடத்திலிருந்து 20 கொள்குறி வகை வினாக்கள் வழங்கப்பட்டுள்ளது. பயிற்சியைத் தொடங்க…

11th Tamil Studies Test 7

Results

Please share with your friends
Please share with your friends

#1. 'சாம்பல் வார்த்தைகள்' என்ற கவிதைத் தொகுப்பு யாருடையது?

#2. சித்த மருத்துவத்தில் சீரிய அறிவு பெற்று மக்களால் அன்புடன் ‘பண்டுவர்’ என்று அழைக்கப்பட்டவர் …………………….

#3. புறுநானூறு பாடல்கள் சிலவற்றை "Extracts from Purananooru & Purapporul venbamalai" என்னும் தலைப்பில் மொழிபெயர்த்தவர் …………………..

#4. முதுமொழிமாலை என்னும் நூலை இயற்றியவர் யார்?

#5. நாடக இலக்கண நூல்களோடு தொடர்பில்லாத ஒன்றை தேர்வு செய்க.

#6. …………………. நாட்டில் முதல்முறையாக ஒரு புதிய சாலை ஒன்றுக்கு ‘வன்னி வீதி’ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

#7. யானைகள் - அழியும் பேருயிர் என்னும் நூல் யாருடையது?

#8. திருக்கோவையார் என்னும் நூலை எழுதியவர் யார்?

#9. ………………. தான் முதலில், ‘மனம் என்பது மூளையில் இருக்கிறது’ என்றவர்.

#10. அறிவியலை எளிய தமிழில் ஊடகங்களில் பரப்பியதற்காக, மத்திய அரசின் விருது பெற்றவர் யார்?

#11. ஐங்குறுநூறு நூலை தொகுப்பித்தவர் யார்?

#12. இசைஞானி இளையராஜா புல்லாங்குழல் இசைக்கலைஞர் ஹரிபிரசாத் சௌராஸியாவிடன் இணைந்து வெளியிட்ட இசைத்தொகுப்பு ………..

#13. உமறுப்புலவரை ஆதரித்த வள்ளல் ………………

#14. பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின் என்னும் குறளில் பயின்று வரும் அணி ………………. ஆகும்.

#15. ‘செம்மீன்’ என்ற புதினத்தை மலையாளத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் …………………

#16. தமிழகத் திண்ணைப் பள்ளிக் கல்விமுறையைக் கண்டு அதனைப்போல் ஸ்காட்லாந்தில் ‘மெட்ராஸ் காலேஜ்’ என்னும் பெயரில் ஒரு பள்ளியை நிறுவியவர் ………………

#17. தாகூர் எந்த ஆண்டு விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை தொடங்கினார்?

#18. மதுரைப் பல்கலைக்கழகத்தால் ‘தமிழ்ப்பேரவைச் செம்மல்’ விருது பெற்றவர் யார்?

#19. விருத்தப்பாவினால் ஆன நூல் …………………

#20. ‘சிறகுக்குள் வானம்’ என்னும் நூலை எழுதியவர் யார்?

Finish

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!