Please share with your friends
இந்த பகுதியில் 11 ஆம் வகுப்பு தமிழ் பாடத்திலிருந்து 20 கொள்குறி வகை வினாக்கள் வழங்கப்பட்டுள்ளது. பயிற்சியைத் தொடங்க…

Results
Please share with your friends
Please share with your friends
#1. மொழியென்ற ஒன்று பிறந்தவுடன் ‘உலகம்’ என்பதும் ‘நான்’ என்பதும் தனித்தனியாகப் பிரிந்து தங்களைத் தனித்துவமாக நிலை நிறுத்திக் கொள்கின்றன - என்றவர்
#2. உழத்திப் பாட்டு என்று அழைக்கப்படும் சிற்றிலக்கிய வகை ………………..
#3. Elephants: Majestic Creatures of the Wild என்ற நூலை எழுதியவர் …………………
#4. “தமிழ் தழீஇய சாயலவர்” என்ற இடத்தில் ‘தமிழ்’ என்பதற்கு அழகையும், மென்மையையும் பொருளாக உணர்த்துபவர் …………………..
#5. உ.வே.சா எந்த ஆண்டு முதன்முதலாக புறநானூறு நூலை பதிப்பித்து வெளியிட்டார்?
#6. திருக்குறளையும், திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?
#7. 9 அடிகளைச் சிற்றெல்லையாகவும் 12 அடிகளை பேரெல்லையாகவும் கொண்ட நூல் ………………
#8. பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான் ஒண்மை யுறஓங்கும் உலகு. என ‘சக்ரவர்த்தினி’ இதழில் குறள் வெண்பா எழுதியவர் ………………..
#9. “திருமலை முருகன் பள்ளு” நூலின் ஆசிரியர் யார்?
#10. ‘நெடுந்தொகை’ என சிறப்பிக்கப்படும் நூல் …………………..
#11. நாடற்றவன் என்ற நூலை எழுதியவர் ……………
#12. குண்டலகேசி என்னும் நூலுக்கு மறுப்பாக எழுதப்பட்ட நூல் …………………
#13. சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை தோற்றுவித்தவர் யார்?
#14. அருணகிரியாரின் திருப்புகழ் தாக்கத்தால் காவடிச்சிந்து என்னும் இலக்கியத்தை படைத்தவர் …………………
#15. ‘நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்’ என்றவர் யார்?
#16. திருக்குறளின் பொருட்பாலில் உள்ள அமைச்சு இயல்களின் எண்ணிக்கை ……………….
#17. 'கணினியை விஞ்சும் மனித மூளை' என்னும் நூலை எழுதியவர் ……………….
#18. சேர மன்னர்களின் சிறப்பை விளக்கும் நூல் …………………
#19. சென்னை மாநில மேலவையின் உறுப்பினராகவும், அறநிலையத் துறையின் ஆணையராகவும் திகழ்ந்தவர் ………………..
#20. “எழுத்து” இதழினைத் தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் …………………….