10th Tamil Studies Test -10

Please share with your friends
10th Tamil Studies Test -10

Results

Ads
Please share with your friends
Ads
Please share with your friends

#1. “திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம்” என்ற நூலை எழுதியவர் யார்?

#2. “மோப்பக் குழையும் அனிச்சம்” என்ற புகழ்மிக்க பாடல் வரி இடம்பெறுவது ……………….

#3. கனிச்சாறு, பள்ளிப்பறவைகள் ஆகிய நூல்களை படைத்தவர் ………………

#4. முல்லைப்பாட்டு நூலில் இடம்பெறும் அடிகளின் எண்ணிக்கை ……………

#5. “திருவிளையாடல் போற்றிக் கலிவெண்பா“ என்னும் நூலை எழுதியவர் ………………..

#6. ‘கலைஞாயிறு’ என்று அறியப்படுபவர் யார்?

#7. சின்னப்பிள்ளை அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட மிகவும் புகழ்பெற்ற மகளிர் சுய உதவிக் குழுவின் பெயர் ………………

#8. மரஞ்செடியிலிருந்து பூ கிழே விழுந்த நிலை ……………

#9. ‘திருக்கருவை அந்தாதி‘ என்ற நூலை இயற்றியவர் யார்?

#10. “பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர்வருவீர் உளீரோ” என்ற வரிகள் இடம்பெறும் நூல் எது?

#11. கம்பர் தனது நூலுக்கு வழங்கிய பெயர் ………………

#12. “சிந்தா மணியாம் சிலப்பதிகா ரம்படைத்தான்கந்தா மணிமே கலைபுனைந்தான் – நந்தாவளையா பதிதருவான் வாசவனுக் கீந்தான்திளையாத குண்டலகே சிக்கும்” – என்று ஐம்பெரும் காப்பியங்களை குறிப்பிடுவது?

#13. தேம்பாவணி என்னும் காப்பியத்தை இயற்றியவர் ………………

#14. இளவேனில், முதுவேனில், பின்பனி ஆகியவை எந்த நிலத்திற்குரிய பெரும்பொழுதுகள்?

#15. சொண்டு என்பது ………………

#16. “காலத்தின் சுருக்கமான வரலாறு” என்ற நூலை எழுதியவர் ………………

#17. பாரீசுக்கு போ! என்ற நூலை எழுதியவர் ………………

#18. நெய்தல் நிலத்திற்குரிய சிறுபொழுது ……………

#19. “வேருக்கு நீர்” மற்றும் “சேற்றில் மனிதர்கள்” என்ற புதினங்களைப் படைத்தவர் ………………

#20. “ஓங்கு இரும் பரப்பின் வங்க ஈட்டத்து தொண்டியோர்” என்னும் வரிகள் இடம்பெறும் நூல் ………………

finish

Leave a Reply

error: Content is protected !!