Please share with your friends

Results
Please share with your friends
Please share with your friends
#1. துரை.மாணிக்கம் என்ற இயற்பெயரை கொண்டவர் ………………
#2. “மழையும் புயலும்” என்னும் நூலை எழுதியவர் ………………
#3. “வண்டொடு புக்க மணவாயத் தென்றல்” என்ற வரிகள் இடம்பெறும் நூல் எது?
#4. ‘அன்றாட வாழ்வில் அறிவியல்’ என்னும் நூலை எழுதியவர் …………………
#5. இரவிந்தரநாத் தாகூரின் நோபல் பரிசு பெற்ற நூல் ……………
#6. ‘தொலைந்து போனவர்கள்’ என்னும் புதினத்தை எழுதியவர் ………………
#7. முல்லைப்பாட்டு ……………… ஆல் இயற்றப்பட்டது.
#8. “நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா‘’ என்று பாராட்டப்படுபவர் ………………
#9. மருதம் நிலத்திற்குரிய சிறுபொழுது ………………….
#10. ‘ஆறாம் திணை‘‘ என்னும் நூலை எழுதியவர் ……………
#11. ‘இலா’ - ELA (Electronic Live Chatbot) என்னும் உரையாடு மென்பொருளை உருவாக்கியுள்ள வங்கி எது?
#12. “பெருமாள் திருமொழி” என்னும் நூலை இயற்றியவர் ………………
#13. சுவிட்சர்லாந்து அரசின் காந்தி அமைதி விருது பெற்றவர் ………………
#14. இரட்டை காப்பியங்கள் என அழைக்கப்படும் நூல்கள் …………….., ………………
#15. ‘யானை சவாரி’ என்ற நூலை எழுதியவர் யார்?
#16. இந்தியப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் காலில் விழுந்து வணங்கி மரியாதை செலுத்திய நபர்
#17. கம்பரை ஆதரித்த வள்ளல் யார்?
#18. தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி. கருதியது ……………..
#19. “கூட்டுக் குஞ்சுகள்” மற்றும் “மண்ணகத்துப் பூந்துளிகள்” என்னும் நூல்களை படைத்தவர் யார்?
#20. “நன்றும் தீதும் ஆய்தலும் அன்பும் அறனும் காத்தலும் அமைச்சர் கடமை” என்னும் நூல் ………………