Please share with your friends
இந்த பகுதியில் 11 ஆம் வகுப்பு தமிழ் பாடத்திலிருந்து 20 கொள்குறி வகை வினாக்கள் வழங்கப்பட்டுள்ளது. பயிற்சியைத் தொடங்க…

Results
Please share with your friends
Please share with your friends
#1. மகாராஜாவின் ரயில்வண்டி என்ற சிறுகதைத் தொகுப்பு யாருடையது?
#2. தொழிலாளர்களின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
#3. ஆசிரியரால் சர்வ வல்லமையிலும் பாதிப்பினை ஏற்படுத்த இயலும். அவரால் ஏற்படப்போகும் நல்ல விளைவுகள் அவர்களாலேயே மதிப்பிட இயலாது - என்றவர்
#4. ‘தெய்வமணிமாலை’ என்னும் நூலை எழுதியவர் ………………
#5. ‘இனிமையும் நீர்மையும் தமிழெனல்’ ஆகும் என்று ………………….. குறிப்பிடுகிறது.
#6. மாழ்கி என்னும் சொல்லின் பொருள் ……………
#7. ‘திருநங்கை’ என்ற சொல்லை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் யார்?
#8. மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் பெருந்தகை யான்கண் படின் - இக்குறளில் இடம்பெறும் அணி
#9. ‘அமர் சோனார் பங்களா’ என்னும் பாடல் எந்த நாட்டினுடைய நாட்டுப் பண்ணாகும்?
#10. நன்னூலை இயற்றியவர் யார்?
#11. தமிழ்நாட்டில் நடந்த முதல் கவியரங்கம் திருச்சி வானொலி நிலையம் சார்பாக …………… என்ற பெயரில் ஒலிபரப்பானது.
#12. வடமேற்கு இந்தியாவில் இன்றுவரை வழக்கிலுள்ள ‘கொற்கை, வஞ்சி, தொண்டி வளாகம்’ முதலிய சொற்களை ஆய்வுலகின் கவனத்திற்கு கொண்டுவந்தவர் ………………..
#13. லிட்டன் பிரவு எழுதிய ‘இரகசிய வழி’ (The Secret Way) என்னும் நூலைத் தழுவி எழுதப்பட்ட நூல் எது?
#14. லோக் அதாலத் நீதிபதி பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் திருநங்கை ……………..
#15. ஒடிசா மாநிலத்தில் கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் வளர்ச்சி ஆணையராக பொறுப்பில் உள்ள ஆய்வாளர் ………………
#16. நியூரானின் முதல் உண்மையான சித்திரத்தை பிரசுரித்தவர் ………………..
#17. உத்தரவேதம் என்று அழைக்கப்படும் நூல் எது?
#18. தேசபக்தன், நவசக்தி ஆகிய இதழ்களின் ஆசிரியராக விளங்கியவர் யார்?
#19. அப்துல் கலாம் அவர்கள் எழுதிய நூல் …………………
#20. ………………. அவர்கள் தமிழ்ப்பணியை கண்ட பெர்சிவல் பாதிரியார், தான் நடத்திய ‘தினவர்த்தமானி’ என்னும் இதழுக்கு அவரை ஆசிரியராக்கினார்.