
#1. ‘பத்மகிரிநாதர் தென்றல் விடுதூது’ என்னும் நூலின் ஆசிரியர் யார்?
#2. “வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்” என்ற பாடல் வரிகள் இடம்பெறும் நூல்
#3. கிழக்கிலிருந்து வீசும் காற்று ……….. எனப்படுகிறது.
#4. ………… என்பதற்கு குடக்கு என்றும் பெயர் உண்டு.
#5. பத்துப்பாட்டில் குறைந்த அடிகளைக் கொண்ட நூல் எது?
#6. ஹிப்பாலஸ் என்பவர் கி.பி.முதல் நூற்றாண்டில் வாழ்ந்த ………. மாலுமியாகும்.
#7. ஆஸ்திரேலியாவின் கிழக்கு கரை மற்றும் ஹவாய் தீவுகளைத் தாக்கும் புயல்கள் ……….
#8. ஹிப்பாலஸ் காற்றின் திசையை அறிந்து நடுக்கடல் வழியாக………. துறைமுகத்திற்கு விரைவில் பயணம் செய்யும் வழியைக் கண்டுபிடித்தார்.
#9. “நந்தமிழும் தண்பொருநை நன்னதியும் சேர் பொருப்பிற் செந்தமிழின் பின்னுதித்த தென்றலே” என்ற கவிதை வரிகள் யாருடையது?
#10. “நளிஇரு முந்நீர் நாவாய் ஓட்டி! வளிதொழில் ஆண்ட உரவோன் மருக! களிஇயல் யானைக் கரிகால் வளவ!” என்ற வரிகள் இடம்பெறும் நூல் எது?
#11. இந்தியாவில் தென்மேற்குப் பருவகாற்று காலம் ………..
#12. இந்தியாவில் வடகிழக்குப் பருவகாற்று காலம் ………..
#13. “வளி மிகின் வலி இல்லை” என்று ஐயூர் முடவனார் ……….. நூலில் குறிப்பிட்டுள்ளார்.
#14. உலகளவில் காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியா ……… இடம் வகிக்கிறது.
#15. இந்திய அளவில் தமிழ்நாடு காற்றாலை மின் உற்பத்தியில் ……… இடம் வகிக்கிறது.
#16. ஓசோன் படலத்தினைப் பாதிக்கும் நச்சு வாயு ………..
#17. குளோரோ புளோரோ கார்பன் நச்சு வாயுவிற்கு மாற்றாக குளிரூட்டிகளில் தற்பொழுது பயன்படுத்தும் பொருள்?
#18. ஒவ்வொரு ஆண்டும் ………… ஆம் நாள் உலக காற்று நாளாகக் கொண்டாடப்படுகிறது.
#19. ‘தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழாவில் ………., ……….. பாடல்களைத் தாய்மொழியில் எழுதிவைத்துப் பாடுகின்றனர்.
#20. ‘நீடுதுயில் நீக்க பாடிவந்த நிலா’என்று பாராட்டப் பெற்றவர் …………
#21. கேலிச்சித்திரம், கருத்துப்படம் ஆகியவற்றை தமிழில் அறிமுகப்படுத்தியவர் யார்?
#22. கீழ்க்கண்டவற்றுள் பாரதியின் படைப்புகளுடன் பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.
#23. வசனகவிதை (Prose Poetry) எனப்படும் வடிவத்தை தமிழில் அறிமுகப்படுத்தியவர் யார்?
#24. கீழ்க்கண்டவற்றுள் பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றைத் தேர்ந்தெடு.
#25. முல்லைப்பாட்டு நூலில் உள்ள அடிகளின் எண்ணிக்கை …………
#26. முல்லைப்பாட்டு நூலின் ஆசிரியர் யார்?
#27. ‘உலகின் மிகச்சிறிய தவளை’ என்ற நூலை எழுதியவர் யார்?
#28. ‘அதோ அந்த பறவை போல’ என்ற நூலின் ஆசிரியர் யார்?
#29. வட இந்திய பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் நடைமுறை ………… ஆம் ஆண்டில் தொடங்கியது.
#30. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
#31. 2004 செப்டம்பரில் இருந்து புயல்களுக்கு பெயர் வைக்க ……… பெயர்கள் பட்டியலிட்டுள்ளது.
#32. இந்திய வங்கக் கடல், அமெரிக்கா, ஜப்பான் மற்றும் சீனாவைத் தாக்கும் புயல்கள் ……….
#33. இடம்புரி மற்றும் வலம்புரிப் புயல் என்ற இருவகை சுழற்சியைக் கண்டறிந்தவர் யார்?
காஸ்பார்ட் குஸ்டாவ் கொரியாலிஸ் 1835 ல் கண்டறிந்தார்.
#34. கணித வல்லுநரான காஸ்பார்ட் கொரியாலிஸ் ………. நாட்டைச் சேர்ந்தவர்.
#35. புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றிய முதல் புதினம் ………….
#36. ‘புயலிலே ஒரு தோணி’ என்னும் நூலினை எழுதியவர் யார்?
#37. “பல் பழப் பலவின் பயங்கெழு கொல்லி” என்னும் வரிகள் இடம்பெறும் நூல் எது?
#38. எழுத்தாளர் ப.சிங்காரம் ………. மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
#39. எழுத்தாளர் ப.சிங்காரம் ……….. நாளிதழில் பணியாற்றினார்.
#40. ‘புயலிலே ஒரு தோணி’ நாவலின் கதைக்களம் ……….
இந்தோனேசியா மற்றும் மலேசியா