10th Tamil Studies Test 6

Please share with your friends

10th Tamil Studies Test 6

Results

Please share with your friends
Please share with your friends

#1. “சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் – என்றன் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும்” - என்றவர்

#2. முல்லைப்பாட்டு நூலை எழுதியவர் யார்?

#3. புயல்களில் வலம்புரிப் புயல், இடம்புரிப் புயல் என்ற இரண்டு சுழற்சியை முதலில் கண்டறிந்து குறிப்பிட்டவர் ………………….

#4. “அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்” என்று விருந்தோம்பலைப் பற்றி சிறப்பிக்கும் வரிகள் இடம்பெறுவது ………………

#5. இப்பேரண்டம் பெருவெடிப்பினால் (Big Bang Theory) உருவானதே என்பதற்கான சான்றுகளைக் கொண்டு கணிதவியல் அடிப்படையில் விளக்கியவர் யார்?

#6. ‘மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம்வைத்தும்’ என்னும் வரிகள் இடம்பெறும் செப்பேடு ………………

#7. ‘அடிகள் நீரே அருளுக’ என்றவர் ………………..

#8. கீழ்கண்டவர்களுள் “தாமரையணி விருது” பெற்றவர் யார்?

#9. கல்மரம் என்னும் நூலை எழுதியவர் யார்?

#10. சிலப்பதிகாரத்திலும், மணிமேகலையிலும் அமைந்த பாவினம் ……………….

#11. ‘தேன்மழை’ என்னும் நூல் யாருடையது?

#12. பாரதமணி, பாரததேவி ஆகிய இதழ்களில் ஆசிரியராக பணிபுரிந்தவர் ………………

#13. “உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்” என சிறப்பிக்கப்படும் நூல் எது?

#14. ஆத்மசிந்தனை என்னும் தொகுப்பு நூல் யாருடையது?

#15. வேதாரண்யப் புராணம் என்னும் நூலை இயற்றியவர் யார்?

#16. கடலோர மீனவர் வாழ்வின் சிக்கல்களைப் பேசும் “அலைவாய்க் கரையில்” என்னும் புதினத்தை எழுதியவர் ……………

#17. ‘சிறுகதை மன்னன்’ என்று பாராட்டப்படுபவர் யார்?

#18. பஞ்சுரப்பண் என்பது எந்த நிலத்திற்குரிய பண் வகை ?

#19. தேம்பாவணி நூல் உள்ள பாடல்களின் எண்ணிக்கை ………………

#20. கோட்டையைக் காத்தல் வேண்டி, முற்றுகையிட்ட பகையரசனோடு உள்ளிருந்தே போரிடுவது ………………..

Finish

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!