Please share with your friends
Results
Please share with your friends
Please share with your friends
#1. சொல்லாராய்ச்சியில் பாவாணரும் வியந்த பெருமகனார் என்று பாராட்டப்படுவர் ………………
#2. “பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால் வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும் விருந்தும் அன்றி விளைவன யாவையே” என்ற வரிகள் இடம்பெறுவது ………………
#3. லிங்கபுராணம், கூர்மபுராணம் உள்ளிட்ட நூல்களை இயற்றியவர் …………………
#4. மலையை யானையாக உருவகம் செய்து மலையில் எழும் ஓசைகளை அதன் மதம் என்றும் விளக்கும் நூல் ………………
#5. கருந்துளை (Black hole) என்ற சொல்லையும், கோட்பாட்டையும் முதலில் பயன்படுத்தியவர் யார்?
#6. ‘சிலம்புச்செல்வர்’ என்று போற்றப்படுபவர் …………………
#7. சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஜெயகாந்தன் அவர்களின் நாவல் எது?
#8. ஒருவர் பேசுதல் போன்ற - சொற்பொழிவாற்றுவது போன்ற ஓசை …………………
#9. போர்ச்சுகீசு நாட்டின் தலைநகர் லிசுபனில், 1554 இல் …………… என்னும் நூல் முதன் முதலாகத் தமிழ் மொழியில்தான் மொழிபெயர்க்கப்பட்டது.
#10. மதுரையில் கணவனை இழந்த கண்ணகி, மதுரையிலிருந்து வைகையின் தென்கரை வழியாக ……………. சென்று வேங்கை கானல் என்னுமிடத்தை அடைந்தாள்.
#11. கவிஞர் கண்ணதாசனின் இயற்பெயர் ……………… ஆகும்.
#12. ‘கோபல்ல கிராமம்’ என்ற நூலை இயற்றியவர் ………………
#13. சுவீடன் அரசின் வாழ்வுரிமை விருது பெற்றவர் ………………
#15. பகைவேந்தர் இருவரும் வலிமையே பெரிது என்பதை நிலைநாட்ட தம் வீர்ர்களுடன் போர்க்களத்தில் ஒருவரோடு ஒருவர் போரிடுவது ………………
#16. செங்கழுநீர் என்பது ……………. நிலத்திற்குரிய மலர் ஆகும்.
#17. ஜெயகாந்தன் எழுதிய எந்த நூல் சோவியத் நாட்டு விருது பெற்றது?
#18. ஒரு சொல்லோ, சொற்றொடரோ இருபொருள்பட வருவது ………………
#19. “சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி” என்னும் அடியில் பாக்கம் என்பது ………………
#20. நீலகிரி, படுகர் இன மக்களின் வாழ்வியல் மாற்றங்களைக் குறித்து “குறிஞ்சித் தேன்” என்ற புதினத்தை படைத்தவர் …………………..